• Login
Tuesday, April 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஷர்துல் தாக்குர், ஷெர்​பான் ருதர்​போர்டை டிரேடிங் முறையில் பெற்ற மும்பை இந்தியன்ஸ்! | Mumbai Indians acquire Shardul Thakur and Rutherford via trading window ipl

GenevaTimes by GenevaTimes
November 14, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
ஷர்துல் தாக்குர், ஷெர்​பான் ருதர்​போர்டை டிரேடிங் முறையில் பெற்ற மும்பை இந்தியன்ஸ்! | Mumbai Indians acquire Shardul Thakur and Rutherford via trading window ipl
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மும்பை: ஐபிஎல் கிரிக்கெட்டில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, டிரேடிங் முறையில் குஜராத்தை டைட்டன்ஸ் அணியின் ஷெர்​பான் ருதர்​போர்ட் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஷர்துல் தாக்குரை வாங்கியுள்ளது.

எதிர்வரும் ஐபிஎல் 2026-ம் ஆண்டு சீசனுக்கு முன்னதாக வரும் டிச.16-ம் தேதி வீரர்களுக்கான மினி ஏலம் நடைபெற உள்ளது. இந்நிலையில், 10 ஐபிஎல் அணிகளும் தாங்கள் தக்கவைத்த வீரர்களின் விவரத்தை சனிக்கிழமை (நவ.15) அறிவிக்க வேண்டும் என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்பாக ஐபிஎல் அணிகள் டிரேடிங் முறையாக வீரர்களை மாற்றிக் கொள்வும், வாங்கவும் முடியும்.

அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் அணி, கடந்த சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடிய ஷெர்​பான் ருதர்​போர்டை ரூ.2.6 கோடிக்கு வாங்கியுள்ளது. மேற்கு இந்தியத் தீவுகளை சேர்ந்த ஷெர்​பான் ருதர்​போர்ட், கடந்த சீசனில் 13 ஆட்டங்களில் 291 ரன்கள் எடுத்திருந்தார். இதற்கு முன்பு டெல்லி (2019), மும்பை (2020), பெங்களூரு (2022), கொல்கத்தா (2024) அணியில் அவர் இடம்பெற்றிருந்தார். தற்போது மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அவர் திரும்பி உள்ளார்.

இடது கை பேட்ஸ்மேனான ஷெர்​பான் ருதர்​போர்ட், மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்காக 44 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். 23 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 397 ரன்கள் எடுத்துள்ளார்.

ஷர்துல் தாக்குர்: இந்திய ஆல்ரவுண்டரான ஷர்துல் தாக்குரையும் மும்பை இந்தியன்ஸ் அணி டிரேடிங் முறையில் வாங்கியுள்ளது. கடந்த சீசனில் லக்னோ அணிக்காக அவர் விளையாடி இருந்தார். அவர் ரூ.2 கோடிக்கு மும்பை அணி பெற்றுள்ளது. இதே தொகைக்காக அவர் கடந்த சீசனில் லக்னோ அணியில் விளையாடி இருந்தார்.

34 வயதான அவர், கடந்த சீசனில் லக்னோ அணியில் மாற்று வீரராக இடம்பெற்று, 10 போட்டிகளில் 13 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு பஞ்சாப், புனே, சென்னை, டெல்லி, கொல்கத்தா அணிகளுக்காக அவர் ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடி உள்ளார்.



Read More

Previous Post

“மேற்கு வங்கமே பாஜகவின் அடுத்த வெற்றி இலக்கு” – பிஹார் முடிவுகளை சுட்டும் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் | BJP s next victory is West Bengal Giriraj Singh points Bihar election results

Next Post

சீனாவுக்கான தாமிர ஏற்றுமதியில் சத்தீஸ்கர் மாநிலம் முன்னிலை | Chhattisgarh Leads on Copper Exports to China

Next Post
சீனாவுக்கான தாமிர ஏற்றுமதியில் சத்தீஸ்கர் மாநிலம் முன்னிலை | Chhattisgarh Leads on Copper Exports to China

சீனாவுக்கான தாமிர ஏற்றுமதியில் சத்தீஸ்கர் மாநிலம் முன்னிலை | Chhattisgarh Leads on Copper Exports to China

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin