• Login
Friday, May 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

சீனாவில் கூட்டத்துக்குள் தாறுமாறாக காரை ஓட்டியதில் 35 பேர் பலி, 43 பேர் காயம் | 35 killed, 43 injured as man rams car into crowd in Chinese city

GenevaTimes by GenevaTimes
November 12, 2024
in உலகம்
Reading Time: 5 mins read
0
சீனாவில் கூட்டத்துக்குள் தாறுமாறாக காரை ஓட்டியதில் 35 பேர் பலி, 43 பேர் காயம் | 35 killed, 43 injured as man rams car into crowd in Chinese city
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பெய்ஜிங்: சீனாவின் ஜுஹாய் நகரில் 62 வயது முதியவர் ஒருவர், மக்கள் கூட்டத்துக்குள் காரை ஓட்டிச் சென்று விபத்து ஏற்படுத்தியதில் 35 பேர் உயிரிழந்தனர்; 43 பேர் காயமடைந்தனர்.

காரை ஓட்டிச் சென்ற முதியவர் ஃபான் என்று அடையாளம் காணப்பட்டது. விவாகரத்தான அவர் பெய்ஜிங் நகரில் இருந்து 2,200 கி.மீ தொலைவில் உள்ள ஜுஹாய் நகரத்தில் உள்ள ஒரு விளையாட்டு மையத்தில் திங்கள்கிழமை இரவு 7.48 மணிக்கு பொதுமக்கள் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது காரை ஓட்டிச் சென்று மோதியுள்ளார் என்று அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவம் நடந்ததைத் தொடர்ந்து காரை ஓட்டிச் சென்ற முதியவர் கைது செய்யப்பட்டார். எனினும், இது விபத்தா அல்லது தாக்குதலா என்பது குறித்து உடனடியாக தெரியவில்லை. இதனிடையே, சீன அதிபர் ஜி ஜின்பிங் கார் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வலியுறுத்தினார். மேலும், குற்றவாளி சட்டத்தின்படி தண்டிக்கப்பட வேண்டும் என்றார்.

இந்தச் சம்பவம் குறித்து சீன அரசு ஊடகங்களில் தணிக்கை செய்யப்பட்ட காட்சிகளை ஒளிபரப்பான போதிலும் எக்ஸ் பக்கத்தில் வெளியான வீடியோக்களில் சாலைகளில் இறந்தவர்களின் உடல்கள் சிதறிக் கிடப்பதையும், மக்கள் உதவிக்காக கதறும் கோரமான காட்சிகள் தெரிகின்றன. ஜுஹாய் நதரில் சீனாவின் பெருமைமிக்க வான் சாகச நிகழ்ச்சி நடந்து வருகிறது.

A car crashed into a crowd of people in China

A tragedy occurred in Zhuhai, China: an SUV at high speed flew into the running track of a sports center. Dozens of people were injured, there are dead.

The driver tried to flee the scene of the accident, but he was detained by the… pic.twitter.com/Yq1lAwPJqC


— NEXTA (@nexta_tv) November 11, 2024



Read More

Previous Post

WIPO 2024 Report: காப்புரிமைகள், வணிக முத்திரைகளில் டாப் 10 நாடுகள் பட்டியலில் இந்தியா! | India secures position in top 10 countries in Patents, Trademarks, and Industrial Designs: WIPO 2024 Report

Next Post

தனியார் சுகாதார நிலையங்கள் 2025 இல் மருந்தின் விலையைக் காட்ட வேண்டும் – Malaysiakini

Next Post
தனியார் சுகாதார நிலையங்கள் 2025 இல் மருந்தின் விலையைக் காட்ட வேண்டும் – Malaysiakini

தனியார் சுகாதார நிலையங்கள் 2025 இல் மருந்தின் விலையைக் காட்ட வேண்டும் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin