• Login
Tuesday, October 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

சீனத் தூதுவர் – புத்தசாசன அமைச்சர் சந்திப்பு

GenevaTimes by GenevaTimes
October 27, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
சீனத் தூதுவர் – புத்தசாசன அமைச்சர் சந்திப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இலங்கைக்கான சீனத் தூதுவர் வெய் ஹுவாசியாங், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவியைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.


இலங்கைக்கான சீனத் தூதரகம் வெளியிட்ட தகவலின்படி, இரு நாடுகளுக்கும் இடையிலான பௌத்த மற்றும் கலாசாரப் பரிமாற்றங்களை விரிவுபடுத்துதல், இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இந்தச் சந்திப்பின்போது விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.


இந்தச் சந்திப்பில் இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் கலாசார மற்றும் கல்வி விவகாரங்களுக்கான ஆலோசகர் ஜி லிலியும் கலந்துகொண்டுள்ளார். (a)




Read More

Previous Post

ஏஐ தொழில்நுட்பத்தின் கொடூரம்.. டெக் ஊழியரின் புலம்பல்.. இறுதியில் இதுதான் தீர்வா..?! | Is AI Replacing Senior Software Architects? Viral Techie Post Sparks Career Panic in Indian IT Sector

Next Post

E20-ஐ விடுங்க.. E-100 வரப்போகுது.. மத்திய அரசு கொண்டு வந்த புது மாற்றம்..!! | Forget E20, E-100 is Here: Govt Approves 100% Ethanol Flex-Fuel Vehicles with Up to 70% Cheaper Running Costs!

Next Post
E20-ஐ விடுங்க.. E-100 வரப்போகுது.. மத்திய அரசு கொண்டு வந்த புது மாற்றம்..!! | Forget E20, E-100 is Here: Govt Approves 100% Ethanol Flex-Fuel Vehicles with Up to 70% Cheaper Running Costs!

E20-ஐ விடுங்க.. E-100 வரப்போகுது.. மத்திய அரசு கொண்டு வந்த புது மாற்றம்..!! | Forget E20, E-100 is Here: Govt Approves 100% Ethanol Flex-Fuel Vehicles with Up to 70% Cheaper Running Costs!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin