Last Updated:
ஆண் மற்றும் பெண் என இருவர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அந்த சூட்கேசுடன் செல்வது சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. சுமார் 350 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் போலீசாருக்கு கிடைத்த முக்கியத் தடயம் என்ன?
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா சென்றடைந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடல்பாகங்களுடன் சிவப்பு நிற சூட்கேஸ் கிடந்த சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஆண் மற்றும் பெண் என இருவர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அந்த சூட்கேசுடன் செல்வது சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. சுமார் 350 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் போலீசாருக்கு கிடைத்த முக்கியத் தடயம் என்ன?


