• Login
Monday, November 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

சிறைச்சாலையில் உயிரை மாய்த்துக்கொண்ட கைதி – மேலதிக விசாரணையில் காவல்துறை

GenevaTimes by GenevaTimes
November 2, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
சிறைச்சாலையில் உயிரை மாய்த்துக்கொண்ட கைதி – மேலதிக விசாரணையில் காவல்துறை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று (01.11.2026) இடம்பெற்றுள்ளது. 


போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த குறித்த நபர், மொனராகலைப் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர்


கைதிகள் தங்கியிருக்கும் விடுதிக்கு அருகிலுள்ள கைவிடப்பட்ட கட்டடம் ஒன்றில், அவர் அணிந்திருந்த காற்சட்டையின் பட்டியைப் பயன்படுத்தி உயிரை மாய்த்துக்கொண்டதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

சிறைச்சாலையில் உயிரை மாய்த்துக்கொண்ட கைதி - மேலதிக விசாரணையில் காவல்துறை | Prisoner Dies At Kalutara Prison

போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் சுமார் இரண்டு நாட்களுக்கு முன்னரே அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.



போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானமை காரணமாக அவர் இவ்வாறு உயிரை மாய்த்திருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

எனினும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

பாங்சா ஜோகூர் ஒற்றுமையை வலுப்படுத்திய தீபாவளிக் கொண்டாட்டம்— ஒன் ஹஃபிஸ் | Makkal Osai

Next Post

“காங்கிரஸ் நடத்திய மாதிரி நாடாளுமன்றத்திலாவது ராகுல் பிரதமராகியிருக்கலாம்” – அமித்ஷா கிண்டல்

Next Post
“காங்கிரஸ் நடத்திய மாதிரி நாடாளுமன்றத்திலாவது ராகுல் பிரதமராகியிருக்கலாம்” – அமித்ஷா கிண்டல்

“காங்கிரஸ் நடத்திய மாதிரி நாடாளுமன்றத்திலாவது ராகுல் பிரதமராகியிருக்கலாம்” – அமித்ஷா கிண்டல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin