• Login
Friday, May 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

சிரியா மீது தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல் – 6 பேர் பலி | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
March 26, 2025
in மலேசியா
Reading Time: 3 mins read
0
சிரியா மீது தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல் – 6 பேர் பலி | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


டெல் அவிவ்,சிரியா நாட்டில் உள்ள பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டு மையங்கள், நிலைகள், ஆயுத கிடங்குகளை இலக்காக கொண்டு இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த சூழலில் தெற்கு சிரியாவில் உள்ள கோயாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது ஆறு பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் காரணமாக ஏராளமான மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு சிரியாவின் வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதனிடையே இஸ்ரேலிய படைகளால் குறிவைக்கப்பட்டபோது அவர்கள் சிரிய எல்லைக்குள் இருந்தார்களா என்பதை இஸ்ரேல் ராணுவம் குறிப்பிடவில்லை. மேலும் தங்கள் ராணுவம் பதிலுக்குத் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், இஸ்ரேலிய போர் விமானம் போராளிகளைத் தாக்கியதாகவும் அது கூறியது. உயிரிழப்புகள் குறித்து எந்த விவரங்களையும் அது வழங்கவில்லை, ஆனால் “தாக்குதல்கள் அடையாளம் காணப்பட்டன” என்று மட்டும் இஸ்ரேல் ராணுவம் கூறியது.

Previous articleசந்தீப் கிஷனின் ‘மசாகா’ ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிப்பு



Read More

Previous Post

100 நாட்கள் வேலை வாய்ப்பு திட்டத்தில் 2024 வரை பணியாற்றிய இந்திய கிரிக்கெட் வீரரின் சகோதரி.. அவர் யார் தெரியுமா?

Next Post

இந்திய மீனவர்களை, இந்திய பிரதிநிதிகள் பார்வையிட்டனர்

Next Post
இந்திய மீனவர்களை, இந்திய பிரதிநிதிகள் பார்வையிட்டனர்

இந்திய மீனவர்களை, இந்திய பிரதிநிதிகள் பார்வையிட்டனர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin