• Login
Saturday, September 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

சிரம்பானில் குடிநுழைவுத் துறை அதிரடி சோதனை: 41 சட்டவிரோதக் குடியேறிகள் கைது! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
September 19, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
சிரம்பானில் குடிநுழைவுத் துறை அதிரடி சோதனை: 41 சட்டவிரோதக் குடியேறிகள் கைது! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சிரம்பான்:

நெகிரி செம்பிலான் மாநிலக் குடிநுழைவுத் துறை நடத்திய அதிரடிச் சோதனையில், சிரம்பானைச் சுற்றியுள்ள ஏழு இடங்கள் மற்றும் நீலாயில் உள்ள தற்காலிகப் பலகை வீட்டு குடியிருப்பு பகுதிகளில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 41 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு 9.00 மணி முதல் இன்று அதிகாலை 3.00 மணி வரை நடத்தப்பட்ட இந்தச் சோதனையின் போது, மொத்தம் 178 வெளிநாட்டவர்கள் தீவிரப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களில் 18 முதல் 58 வயதுக்குட்பட்ட 41 பேர் பல்வேறு குடிநுழைவுக் குற்றங்களின் கீழ் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 33 ஆண்களும் 8 பெண்களும் அடங்குவர். இவர்கள் இந்தியா, பங்களாதேஷ், இந்தோனேசியா, மியன்மார், சீனா, பாகிஸ்தான், வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என நெகிரி செம்பிலான் மாநிலக் குடிநுழைவுத் துறை இயக்குநர் முகமட் ரசீப் யாசின் உறுதிப்படுத்தினார்.

“பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட புகார்கள், தகவல்கள் மற்றும் சுமார் ஒரு வார காலம் மேற்கொள்ளப்பட்ட உளவு நடவடிக்கையின் அடிப்படையிலேயே இந்தச் சோதனை நடத்தப்பட்டது” என்று, அவர் சொன்னார்.

செல்லுபடியாகும் கடவுச்சீட்டு அல்லது பயண ஆவணங்கள் இல்லாதது, அனுமதிக்கப்பட்ட காலத்திற்கும் அதிகமாகத் தங்கியிருந்தது உட்பட 1959/63 குடிநுழைவுச் சட்டம், 1966 கடவுச்சீட்டுச் சட்டம் மற்றும் 1963 குடிநுழைவு விதிகளின் கீழ் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



Read More

Previous Post

மம்தாவிற்கு அடிமேல் அடி.. சொந்த கட்சியினர் அடுத்தடுத்து சூனியம்.. இன்று நடந்த கூத்தை பாருங்க | Mamata led faction Rejinagar by election candidate now says he will contest after withdrawn his nomination

Next Post

சவுதியில் பல இடங்கள் டார்கெட்.. அடுத்தடுத்து தாக்கிய ஹவுதி.. மத்திய கிழக்கில் எகிறும் பதற்றம் | Yemen Houthis say they attacked sensitive sites in the Saudi capital Riyadh

Next Post
சவுதியில் பல இடங்கள் டார்கெட்.. அடுத்தடுத்து தாக்கிய ஹவுதி.. மத்திய கிழக்கில் எகிறும் பதற்றம் | Yemen Houthis say they attacked sensitive sites in the Saudi capital Riyadh

சவுதியில் பல இடங்கள் டார்கெட்.. அடுத்தடுத்து தாக்கிய ஹவுதி.. மத்திய கிழக்கில் எகிறும் பதற்றம் | Yemen Houthis say they attacked sensitive sites in the Saudi capital Riyadh

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin