• Login
Sunday, August 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

சிம்புவிற்கு ஜோடியாகும் சாய் பல்லவி! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
February 9, 2025
in மலேசியா
Reading Time: 3 mins read
0
சிம்புவிற்கு ஜோடியாகும் சாய் பல்லவி! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நடிகர் சிம்பு, ‛தக் லைப்’ படத்தில் நடித்து முடித்து அடுத்து பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் அவரது 49வது படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இதனை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இதில் சிம்பு கல்லூரி பேராசிரியர் தோற்றத்தில் நடிக்கவுள்ளார்.

ஏற்கனவே இதன் படப்பிடிப்பை ஏப்ரல் மாதத்தில் துவங்க திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க சாய் பல்லவி உடன் பேச்சு வார்த்தையை தொடங்கி நடத்தி வருவதாக கூறப்படுகிறது. ஆனாலும், சாய் பல்லவி அவரின் கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் அறிந்தே தேர்வு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleமணமகனின் ‘சிபில்’ ஸ்கோர் குறைவாக இருந்ததால் திருமணத்தை நிறுத்திய பெண் வீட்டார்
Next articleஅமெரிக்க அரசு நிதிச்செலவில் பாதிக்குப்பாதி மோசடி: எலான் மஸ்க்



Read More

Previous Post

“அப்பாவுக்கு இதய அறுவை சிகிச்சை நடந்த நாளில் போட்டி.. வலியுடன் அடித்த சதம்”

Next Post

ஊடகவியலாளர் பாரதியின் மறைவிற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல்

Next Post
ஊடகவியலாளர் பாரதியின் மறைவிற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல்

ஊடகவியலாளர் பாரதியின் மறைவிற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin