இன்று கடன் பெறுவதோ, credit card வாங்குவதோ மட்டுமல்லாது, வீட்டுவாடகை, job verification, பெரிய முதலீடு போன்ற சந்தர்ப்பங்களிலும் CIBIL ஸ்கோர் பார்த்து முடிவெடுக்கப்படும். Score குறைவாக இருந்தால் வட்டி அதிகம், அல்லது rejection ஆவது சகஜம். ஆனால் score உயர் என்றால், அவசரநிலைகளில் கூட கடன் facility-யை விரைவாக பெற முடியும்.


