• Login
Tuesday, September 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

சிஎஸ்கே பவுலிங் கோச்சாகும் மோகித் சர்மா.. அடம்பிடித்த ஜாகீர் கான்.. லிஸ்டில் இல்லாத மைக் ஹசி! | CSK: Mohit Sharma to be appointed as a bowling coach of CSK under Zaheer Khan confirms Kasi Viswanathan

GenevaTimes by GenevaTimes
September 29, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
சிஎஸ்கே பவுலிங் கோச்சாகும் மோகித் சர்மா.. அடம்பிடித்த ஜாகீர் கான்.. லிஸ்டில் இல்லாத மைக் ஹசி! | CSK: Mohit Sharma to be appointed as a bowling coach of CSK under Zaheer Khan confirms Kasi Viswanathan
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Cricket

oi-Yogeshwaran Moorthi

Time
Published: Wednesday, September 30, 2026, 0:25 [IST]

சென்னை: சிஎஸ்கே அணியின் பயிற்சியாளராக மோகித் சர்மா நியமனம் செய்யப்பட உள்ளதாக அந்த அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில், மோகித் சர்மா நியமனத்தில் ஜாகீர் கானின் பங்கு அதிகம் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

கடந்த வாரம் சிஎஸ்கே அணியின் புதிய பயிற்சியாளராக ஜாகீர் கான் நியமனம் செய்யப்பட்டார். 2 மாதங்களுக்கு பின் சிஎஸ்கே பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ஸ்டீபன் ஃபிளமிங் விலகினார். 18 ஆண்டுகளுக்கு பின் இருவரும் சுமூகமாக பிரிந்தனர். இதன்பின் ஃபிளமிங் இங்கிலாந்து அணியின் டெஸ்ட் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

CSK

சிஎஸ்கே அணிக்காக ஜாகீர் கான் நியமனம் செய்யப்பட்டது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. தோனியுடன் மீண்டும் ஜாகீர் கான் இணைந்து பணியாற்றுவது நிச்சயமாக சுவாரஸ்யமான ஒன்றாக அமையும் என்று பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் பவுலிங் பயிற்சியாளராக மோகித் சர்மா நியமனம் செய்யப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதுதொடர்பாக சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன் பேசுகையில், ஜாகீர் கான் அடுத்ததாக துணைப் பயிற்சியாளர்கள் பட்டியலை தயார் செய்து வருகிறார். எனக்கு தெரிந்த வரை மோகித் சர்மாவை பவுலிங் பயிற்சியாளராக நியமிக்கும் முடிவை எடுத்துவிட்டார் என்றே நினைக்கிறேன் என்று கூறியுள்ளார். 38 வயதாகும் மோகித் சர்மா, ஏற்கனவே சிஎஸ்கே அணிக்காக விளையாடி இருக்கிறார்.

2023 ஐபிஎல் சீசனில் கம்பேக் கொடுத்த மோகித் சர்மா, அதிக விக்கெட்டுகளை கைப்பற்றி பலருக்கும் ஆச்சரியம் கொடுத்தார். அதேபோல் இந்திய மைதானங்கள் குறித்து நல்ல புரிதலை கொண்டிருப்பவர். சிஎஸ்கே அணியின் கலாச்சாரத்தையும் உணர்ந்தவர். இதனால் மோகித் சர்மாவின் நியமனம் தொடர்பான அறிவிப்பு அடுத்த சில நாட்களில் வெளியாகும் என்று தெரிகிறது.

அதேபோல் பேட்டிங் பயிற்சியாளராக மைக் ஹசி நியமனம் செய்யப்பட வாய்ப்புகள் குறைவு என்றே பார்க்கப்படுகிறது. ஜாகீர் கானின் மனதில் 3 முதல் 4 பெயர்கள் இருப்பதாகவும், அவர்களுடன் தொடர்பு கொண்டு பேசிய பின் இறுதி முடிவை ஜாகீர் கான் எடுப்பார் என்றும் தெரிகிறது. இதனால் ஜாகீன் கானின் முடிவுகள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

English summary

CSK: Mohit Sharma to be appointed as a bowling coach of CSK under Zaheer Khan confirms Kasi Viswanathan

Read More

Previous Post

ரஷ்யாவில் விபத்துக்குள்ளான Tu-95 குண்டுவீச்சு விமானம்: 6 பேர் உயிரிழப்பு

Next Post

நோயல் டாடா போட்டா பக்கா ஸ்கெட்ச்.. ஐபிஓ-வில் இருந்து எஸ்கேப் ஆக புது திட்டம்.. சந்திரசேகரனுக்கு மறைமுக செக்? | Tata Sons IPO Escape Plan: Noel Tata Proposes Strategic Merger to Bypass RBI Listing Mandate

Next Post
நோயல் டாடா போட்டா பக்கா ஸ்கெட்ச்.. ஐபிஓ-வில் இருந்து எஸ்கேப் ஆக புது திட்டம்.. சந்திரசேகரனுக்கு மறைமுக செக்? | Tata Sons IPO Escape Plan: Noel Tata Proposes Strategic Merger to Bypass RBI Listing Mandate

நோயல் டாடா போட்டா பக்கா ஸ்கெட்ச்.. ஐபிஓ-வில் இருந்து எஸ்கேப் ஆக புது திட்டம்.. சந்திரசேகரனுக்கு மறைமுக செக்? | Tata Sons IPO Escape Plan: Noel Tata Proposes Strategic Merger to Bypass RBI Listing Mandate

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin