• Login
Monday, October 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

சவுதி அரேபியாவில் நடந்த கொடூர தாக்குதல்… ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 12, 2026
in உலகம்
Reading Time: 1 min read
0
சவுதி அரேபியாவில் நடந்த கொடூர தாக்குதல்… ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 12, 2026 1:09 PM IST

ஹுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான சவுதியின் வான்வழித் தாக்குதலில் அமெரிக்காவும் இணைவது குறித்து பரிசீலிக்க உள்ளதாக எச்சரித்துள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.

அமெரிக்க அதிபர் டிரம்ப்
அமெரிக்க அதிபர் டிரம்ப்

சவுதி அரேபிய தலைநகர் ரியாத்தில் உள்ள விமான நிலையம் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில் அமெரிக்கர் உள்பட 12 பேர் கொல்லப்பட்டனர்.

ஏமன் நாட்டில் அரசுப்படையினக்கும், ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக சண்டை நீடித்து வருகிறது. இதில், ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி அரேபிய ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு ஹூதி கிளர்ச்சியாளர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இதையும் படிங்க: ரஷ்ய எரிபொருள் விநியோக நிலையத்தின் மீது உக்ரைன் ராணுவம் தாக்குதல்!

இந்நிலையில், சவுதி அரேபிய தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் கலீத் சர்வதேச விமான நிலையம் மீது சரமாரியாக ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் விமான கேப்டன், அமெரிக்கர் உள்பட 12 பேர் உயிரிழந்தனர். மேலும், உள்நாடு, வெளிநாடுகளை சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.

ஏவுகணைகள் தாக்கியதில் விமான நிலையத்தின் பயணிகள் புறப்படும் லாஞ்ச் பகுதிகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன. இந்தத் தாக்குதலுக்கு உடனடியாக எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், ஹுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான சவுதியின் வான்வழித் தாக்குதலில் அமெரிக்காவும் இணைந்து தாக்குவது குறித்து பரிசீலிக்க உள்ளதாக எச்சரித்துள்ளார்.

Read More

Previous Post

8th Pay Commission | 8-வது ஊதியக் குழு; ஊழியர்களின் சம்பளம் ரூ.68,994-ஆக உயருமா? கணக்கீடு இதோ! | வணிகம் போட்டோகேலரி

Next Post

மனைவியைக் கத்தியால் குத்தியதாகவும், மாமியாரைத் தாக்கியதாகவும் கூறப்படும் வழக்கில் விசாரணை கோரி மனு தாக்கல் செய்த ஆடவர் | Makkal Osai

Next Post
மனைவியைக் கத்தியால் குத்தியதாகவும், மாமியாரைத் தாக்கியதாகவும் கூறப்படும் வழக்கில் விசாரணை கோரி மனு தாக்கல் செய்த ஆடவர் | Makkal Osai

மனைவியைக் கத்தியால் குத்தியதாகவும், மாமியாரைத் தாக்கியதாகவும் கூறப்படும் வழக்கில் விசாரணை கோரி மனு தாக்கல் செய்த ஆடவர் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin