• Login
Saturday, September 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

சவுதியில் இலங்கை இளைஞருக்கு மரண தண்டனை : சவுதி மன்னரிடம் அவசர வேண்டுகோள்

GenevaTimes by GenevaTimes
September 19, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
சவுதியில் இலங்கை இளைஞருக்கு மரண தண்டனை : சவுதி மன்னரிடம் அவசர வேண்டுகோள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சவுதி அரேபியாவில் இலங்கை இளைஞன் அனோஜன் சிவராசாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி இலங்கை முஸ்லிம் சமூகத்தினரிடையே கவலையினை ஏற்படுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

இலங்கை நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஒன்றிணைத்து, அனோஜன் சிவராசா தொடர்பில் ஜனாதிபதியிடமும் சவுதி அரேபிய மன்னரிடமும் அவசர வேண்டுகோளை முன்வைப்பதற்கான நடவடிக்கையினை முன்னெடுக்கவுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

அனோஜன் சிவராசாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களைத் தொடர்ந்து, நேற்று இரவு (18) கல்முனை, நற்பிட்டிமுனையில் உள்ள அவரின் இல்லத்திற்கு விஜயம் செய்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அனோஜனின் விடுதலை



இதன்போது அனோஜனின் தாயார் மற்றும் சகோதரர்கள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்த ரிஷாட் பதியுதீன், அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்ததுடன், அனோஜனின் நிலைமை தொடர்பில் உரிய தரப்பினருடன் கலந்துரையாடுவதாகவும் தெரிவித்தார்.

சவுதியில் இலங்கை இளைஞருக்கு மரண தண்டனை : சவுதி மன்னரிடம் அவசர வேண்டுகோள் | Request To Saudi King Regarding Anojan Punishment

அத்துடன் முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையிடமும் இந்த விவகாரத்தில் தலையிட்டு, அனோஜனின் விடுதலை தொடர்பில் சவுதி அரேபிய அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.



இதன்போது, அனோஜனின் குடும்பத்தினர் முஸ்லிம் சமூகம் இந்த விடயத்தில் தங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என எதிர்பார்ப்பதாக ரிஷாட் பதியுதீனிடம் தெரிவித்துள்ளனர்.

ஆரோக்கியமான நடவடிக்கை

இதேவேளை அனோஜனின் குடும்பத்தினர் அவரின் விடுதலை தொடர்பில் கொண்டிருக்கின்ற அதே உணர்வுடன் தாங்களும் முஸ்லிம் சமூகமும் இருப்பதாகவும் இதன் போது அவர்களிடத்தில் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

சவுதியில் இலங்கை இளைஞருக்கு மரண தண்டனை : சவுதி மன்னரிடம் அவசர வேண்டுகோள் | Request To Saudi King Regarding Anojan Punishment



இதேவேளை சக நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சாணக்கியன் ராசமாணிக்கம், மனோ கணேசன் ஆகியோர் தன்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இது தொடர்பில் கலந்துரையாடியதாகவும் தங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து குழுவாக அனோஜனின் விடயம் தொடர்பில் ஆரோக்கியமான நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் ரிஷாட் பதியுதீன் மேலும் தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

நைஜீரியா: சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்த 33 கைதிகள் – அதிர்ச்சி சம்பவம் … | Makkal Osai

Next Post

இந்திய அணியின் தேர்வுக்குழுத் தலைவர் பதவியில் நீடிப்பாரா அகர்கர்? பிசிசிஐ எடுக்கப்போகும் அதிரடி முடிவு | கிரிக்கெட் செய்திகள்

Next Post
இந்திய அணியின் தேர்வுக்குழுத் தலைவர் பதவியில் நீடிப்பாரா அகர்கர்? பிசிசிஐ எடுக்கப்போகும் அதிரடி முடிவு | கிரிக்கெட் செய்திகள்

இந்திய அணியின் தேர்வுக்குழுத் தலைவர் பதவியில் நீடிப்பாரா அகர்கர்? பிசிசிஐ எடுக்கப்போகும் அதிரடி முடிவு | கிரிக்கெட் செய்திகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin