• Login
Friday, September 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

சவாரிக்கு முன்பே டிப்ஸ் வழங்கும் முறையை உடனடியாக நீக்கவும்.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு.! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
September 18, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
சவாரிக்கு முன்பே டிப்ஸ் வழங்கும் முறையை உடனடியாக நீக்கவும்.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு.! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Last Updated:Sep 18, 2026 6:56 AM IST

கூடுதல் பணம் அளித்​தால் மட்​டுமே ஓட்​டுநர்​கள் சவாரியை ஏற்​றுக்​கொள்வதாக பயணிகளிடம் இருந்து தொடர் புகார் எழுந்த நிலையில், ஆன்லைன் டாக்சி நிறுவனங்களுக்கு ஆணையிடப்பட்டுள்ளது.

ரேபிடோ ஆட்டோ டேக்ஸி
ரேபிடோ ஆட்டோ டேக்ஸி

சவாரிக்கு முன்பே Tips வழங்கும் முறையை நீக்கும்படி ஓலா, உபர், ரேபிடோ நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அண்மையில் ஓலா, உபர், ரேபிட்டோ போன்ற நிறு​வனங்​கள் டாக்சி முன்​ப​தி​வின்​போது ‘அட்வான்ஸ் டிப்ஸ்’, ‘விரை​வாக டாக்சி கிடைக்​கக் கூடு​தல் கட்​ட​ணம் செலுத்​துங்​கள்’ போன்ற அம்சங்களை தங்களது செயலி​யில் புதி​தாக சேர்த்​தன.

அதன்பின், கூடுதல் பணம் அளித்​தால் மட்​டுமே ஓட்​டுநர்​கள் சவாரியை ஏற்​றுக்​கொள்வதாக பயணிகள் தரப்பில் மத்​திய நுகர்​வோர் பாது​காப்பு ஆணை​யத்​துக்கு புகார்​கள் குவிந்தன. அதைத்தொடர்ந்து, சவாரிக்கு முன்பே Tips வழங்கும் முறையை நீக்குமாறு ஓலா, உபர் உள்ளிட்ட அனைத்து ஆன்​லைன் டாக்சி நிறு​வனங்​களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Tips தொகையைச் செலுத்தாவிட்டால் சவாரி கிடைக்காது என்று நுகர்வோர்கள் ஏமாற்றப்பட்டதாகவும், ​​இது நியாயமற்ற வர்த்தக நடைமுறை என்பதால் முன்கூட்டியே டிப்ஸ் வழங்கும் முறையை நீக்க உத்தரவிட்டுள்ளதாகவும் மத்திய நுகர்வோர் விவகாரச் செயலாளர் நிதி கரே தெரிவித்துள்ளார். மேலும், பயணம் முழுமையாக நிறைவடைந்த பிறகு, ஓட்​டுநரின் சேவைக்​குப் பயணி​கள் தங்​கள் விருப்​பத்​தின் பேரில் ‘டிப்​ஸ்’ வழங்​கிக் கொள்ளலாம் என்றும் நிதி கரே கூறியுள்ளார்.

Read More

Previous Post

கட்டுநாயக்க விமான நிலையத்தில் மாயமான மனைவி – கண்ணீருடன் தேடி அலையும் கணவன்

Next Post

12 ஆண்டுகள் நிறுவனத்திற்காக உழைத்தவர்.. ஒரே மெயிலில் தூக்கி எறியப்பட்ட பரிதாபம்..!! #Oraclelayoff | Oracle Layoffs: Man Loses Job After 12 Years Despite Working on Diwali and From Hospital; Wife’s Emotional Post Goes Viral

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In