• Login
Wednesday, July 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

சமைக்க தெரிஞ்சா போதும்.. வீட்டில் இருந்தே மாசம் ரூ.50,000 வருமானம் பார்க்கலாம்!! விரிவான வழிகாட்டி!! | Home-Cooked Tiffin Business: How Homemakers Earn Rs.50K+ Monthly with Diabetic, Regional & School Meal Subscriptions.

GenevaTimes by GenevaTimes
July 1, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
சமைக்க தெரிஞ்சா போதும்.. வீட்டில் இருந்தே மாசம் ரூ.50,000 வருமானம் பார்க்கலாம்!! விரிவான வழிகாட்டி!! | Home-Cooked Tiffin Business: How Homemakers Earn Rs.50K+ Monthly with Diabetic, Regional & School Meal Subscriptions.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சமைக்க தெரிஞ்சா போதும்.. வீட்டில் இருந்தே மாசம் ரூ.50,000 வருமானம் பார்க்கலாம்!! விரிவான வழிகாட்டி!!

இந்தியாவில் தற்போது சென்னை , பெங்களூரு போன்ற நகரங்களில் எல்லாம் ஏராளமான பேச்சுலர்கள் வேலை நிமித்தமாக வந்து தங்குகின்றனர். இவ்வாறு தங்கி இருக்கும் இளைஞர்களுக்கு சுவையான வீட்டு உணவை சமைத்து தந்தால் எவ்வளவு விலையாக இருந்தாலும் கொடுத்து வாங்குவார்கள். அந்த வகையில் நீங்கள் பெரு நகரங்களில் வசிக்கிறீர்கள், நன்கு சமைக்க தெரிந்தவர் என்றால் இந்த ஒரு பிஸ்னஸ் போதும். மாதம் தோறும் பல ஆயிரம் ரூபாயை வருமானமாக பார்க்க முடியும்.

நகரங்களில் பெரும்பாலான குடும்ப தலைவிகள் தங்களின் சமையல் திறனை வருமானமாக மாற்றும் இந்த ஒரு பிஸ்னஸ் வேகமாக வளர்ந்து வருகிறது. நகரங்களில் வசிக்கும் இளைஞர்களுக்கு கடைகளிலும் கேண்டீன்களிலும் சாப்பிட்டு சலித்துவிட்டார்கள். வீட்டில் சுத்தமான முறையில் ருசியான உணவு தயாரித்து தந்தால் உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு எவ்வளவு விலையாக இருந்தாலும் வாங்கி தயாராக உள்ளனர். அவர்களுக்கு அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தருகின்றன Cookr, Tiffit, Chefpin , Mealawe போன்ற தளங்கள்.

சமைக்க தெரிஞ்சா போதும்.. வீட்டில் இருந்தே மாசம் ரூ.50,000 வருமானம் பார்க்கலாம்!! விரிவான வழிகாட்டி!!

எனக்கு சமையல் நன்றாக தெரியும் வீட்டு வேலை போக மீதமுள்ள நேரங்களில் சமையல் கலை மூலம் வருமானம் பார்க்க நினைக்கிறேன் என்ற குடும்ப தலைவிகளுக்கு இந்த செயலிகள் சிறந்த வாய்ப்பினை தருகின்றன. இந்த செயலிகளில் நீங்கள் சமையல் கலைஞராக பதிவிட்டால் போதும், அவர்களே FSSAI சான்று பெற்று தந்து உங்களுக்கு பயிற்சியும் தருவார்கள்.

இந்த செயலிகளில் உங்களுக்கு ஆர்டர் வரும், அதனை சமைத்து பேக் செய்து வைத்தால் போதும் அவர்களே வந்து பிக்கப் செய்து கொண்டு டெலிவரி செய்துவிடுவார்கள். எனவே உங்களுக்கு சமையல் செய்து பேக் செய்ய தெரிய வேண்டும் , குறிப்பிட்ட செயலிகளை பயன்படுத்த தெரிய வேண்டும். இது இருந்தாலே போதும் கணிசமான வருமானம் பார்க்கலாம்.

ஒரு நபர் 150 ரூபாய் கொடுத்து மதிய உணவு வாங்குகிறார் என வைத்து கொள்வோம், இதில் 25% Platform fees அதாவது அந்த செயலிக்கான கட்டணம், 20% பேக்கிங் மற்றும் டெலிவரி செலவு என வைத்து கொள்ளலாம். நீங்கள் 40% தொகையை உணவு சமைக்க செலவு செய்திருந்தால் கூட உங்களுக்கு ஒரு மீல்ஸுக்கு 15% லாபம் கிடைக்கும்.

அப்படி பார்த்தால் ஒரு மாதத்திற்கு நீங்கள் 50 சந்தாதாரர்கள் பெற்று, தினமும் 2 வேளை உணவு வழங்கினால், ஒரு மாதத்திற்கு சுமார் 4.5 லட்சம் ரூபாய் வருவாயும், 50,000 ரூபாய் லாபமும் ஈட்ட முடியும். வழக்கம் போல சாம்பார், தயிர் சாதம் என விற்பதை விட, பிரத்தியேக உணவுகளில் கவனம் செலுத்தினால் இன்னமும் லாபம் கிடைக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

உதாரணமாக டயாபிடீஸ் எனப்படும் நீரிழிவு நோயாளிகளுக்கான தினை வகை உணவுகள், மைதா இல்லாத உணவுகள் போன்றவற்றை சமைத்து தந்தால் 50% முதல் 100% வரை அதிக வருமானம் கிடைக்கும். அதே போல குறிப்பிட்ட மாநில வகை உணவுகளுக்கும் வரவேற்பு உள்ளது என்பதால் இதையும் முயற்சிகலாம்.

அதே போல பள்ளி மாணவர்கள் அன்றாடம் எடுத்து செல்ல லஞ்ச், சினாக்ஸ் போன்றவற்றை தயாரித்து காலையிலேயே டெலிவரி செய்தாலும் கணிசமான வருமானம் பார்க்க முடியும் என சொல்லப்படுகிறது. அனைவருமே நல்ல உணவு சமைப்பார்கள் என்பதால் வழக்கமான உணவுகளை விடுத்து தனித்துவமான உணவுகள் மூலம் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதே இதில் நீடித்து நிலைக்க உதவும்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Share This Article

English summary

Home-Cooked Tiffin Business: How Homemakers Earn Rs.50K+ Monthly with Diabetic, Regional & School Meal Subscriptions.

சமைக்க தெரிஞ்சா போதும்.. வீட்டில் இருந்தே ரூ.50,000 வருமானம் பார்க்கலாம்!! விரிவான வழிகாட்டி!!- Homemakers across Delhi, Bengaluru, Chennai and Pune are monetizing home-cooked meals via niche tiffin platforms (Cookr, Tiffit, Chefpin, Mealawe), focusing on diabetic-friendly low-GI menus, regional cuisine subscriptions, and early-morning school tiffin plans.

Story first published: Tuesday, June 30, 2026, 15:09 [IST]

Other articles published on Jun 30, 2026

Read More

Previous Post

விடிய விடிய வீட்டில் சத்தம்.. 7 வயது குழந்தைக்கு விஷயம் தெரியாது.. 20 கி.மீ ஓடிய கணவர்! ஏன் தெரியுமா | Kolkata Family Tragedy: What Happened to the Husband Found 20 km Away? A 7-Year-Old Still Doesn’t Know the Truth

Next Post

ஜோகூர் தேர்தல்: பாஸ் கட்சியின் வியூக மாற்றத்திற்குப் பிறகு ‘சூடான’ 8 தொகுதிகள்! | Makkal Osai

Next Post
ஜோகூர் தேர்தல்: பாஸ் கட்சியின் வியூக மாற்றத்திற்குப் பிறகு ‘சூடான’ 8 தொகுதிகள்! | Makkal Osai

ஜோகூர் தேர்தல்: பாஸ் கட்சியின் வியூக மாற்றத்திற்குப் பிறகு 'சூடான' 8 தொகுதிகள்! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin