• Login
Sunday, November 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

சன்டே கூட லீவ் விடாமல் தாக்கும் உக்ரைன்.. ரஷ்யாவுக்கு அடுத்த பெரிய இழப்பு Kstovo.. புடினின் ஆக்ஷன் என்ன? | Deep-Strike Shock: Ukraine Drone Strikes Russia’s 4th Largest Lukoil Kstovo Refinery — AVT-6 Unit Ablaze 800km from Border

GenevaTimes by GenevaTimes
November 1, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
சன்டே கூட லீவ் விடாமல் தாக்கும் உக்ரைன்.. ரஷ்யாவுக்கு அடுத்த பெரிய இழப்பு Kstovo.. புடினின் ஆக்ஷன் என்ன? | Deep-Strike Shock: Ukraine Drone Strikes Russia’s 4th Largest Lukoil Kstovo Refinery — AVT-6 Unit Ablaze 800km from Border
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சன்டே கூட லீவ் விடாமல் தாக்கும் உக்ரைன்.. ரஷ்யாவுக்கு அடுத்த பெரிய இழப்பு Kstovo.. புடினின் ஆக்ஷன் என்ன?

மத்திய கிழக்கில் அமெரிக்கா – ஈரான் என்றால், ஆசியாவில் ரஷ்யா – உக்ரைன் என எண்ணெய் வளமிக்க நாடுகளில் பெரும் போர் வெடித்து வருகிறது. அமெரிக்காவுக்கான எரிபொருள் லைப்லைன் ஆக இருக்கும் ரஷ்யாவின் 4வது பெரிய சுத்திகரிப்பு ஆலை மீது உக்ரைன் இன்று காலை தாக்குதல் நடத்தியுள்ளது.

ரஷ்யாவிடம் இருந்து உலக நாடுகள் கச்சா எண்ணெய், எரிபொருள் வாங்கக் கூடாது என அமெரிக்க அரசு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டு வந்து தடை செய்யப்பட்ட நிலையில், டிரம்ப் அரசு அமெரிக்காவில் நிலவும் டீசல் பற்றாக்குறையைச் சரி செய்ய ரஷ்யாவிடம் உதவி பெற்று வருகிறது.

சன்டே கூட லீவ் விடாமல் தாக்கும் உக்ரைன்.. ரஷ்யாவுக்கு அடுத்த பெரிய இழப்பு Kstovo.. புடினின் ஆக்ஷன் என்ன?

ரஷ்யா உடன் போர் துவங்கிய நாளில் இருந்து, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் மற்றும் எரிபொருள் வாங்குவது என்பது உக்ரைன் மீதான போருக்கு நிதியுதவி செய்வதற்குச் சமம் என உக்ரைன் உலக நாடுகளுக்கு அறிவுறுத்தி வரும் வேளையில், அமெரிக்கா ரஷ்யாவிடம் டீசல் வாங்க ஒப்பந்தம் செய்த நாளில் இருந்து ரஷ்யாவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையைத் தொடர்ந்து தாக்கி வருகிறது.

அந்த வகையில் இன்று Nizhny Novgorod பகுதியில் இருக்கும் ரஷ்யாவின் புகழ்பெற்ற லூக்ஆயில்-க்கு சொந்தமான Kstovo oil refinery மீது உக்ரைன் டிரோன் தாக்குதலை மேற்கொண்டது, இந்த தாக்குதல் மூலம் இந்த சுத்திகரிப்பு ஆலையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டு அப்பகுதி முழுக்க கரும் புகை சூழ்ந்தது.

இதுமட்டும் அல்லாமல் டிரோன் தாக்குதல் மூலம் ஏற்பட்ட விபத்து மூலம் மொத்த சுத்திகரிப்பு ஆலையிலும் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது, இந்த விபத்து தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

இந்த Kstovo சுத்திகரிப்பு ஆலை என்பது ரஷ்யாவின் 4வது பெரிய சுத்திகரிப்பு ஆலையாகும், 2வது பெரிய பெட்ரோல் சுத்திகரிப்பு ஆலையாக விளங்குகிறது.

சன்டே கூட லீவ் விடாமல் தாக்கும் உக்ரைன்.. ரஷ்யாவுக்கு அடுத்த பெரிய இழப்பு Kstovo.. புடினின் ஆக்ஷன் என்ன?

மேலும் ரஷ்யாவின் மொத்த சுத்திகரிப்பு அளவில் சுமார் 6 சதவீதம் பங்கீட்டை இந்த ஒரு சுத்திகரிப்பு ஆலை கொண்டு உள்ளது வருடத்தில் சுமார் 17 மில்லியன் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய்யைச் சுத்திகரிப்பு செய்யும் திறன் கொண்டு இந்த ஆலை.

இதைவிட முக்கியமாக ரஷ்யா ராணுவத்திற்குத் தேவையான பெட்ரோல், டீசல், விமான எரிபொருள் ஆகியவை பிரத்தியேகமாக இந்த ஆலையில் இருந்து தான் செல்கிறது என்பதால் திட்டமிட்டு உக்ரைன் ராணுவம் தனது எல்லையில் இருந்து சுமார் 800 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் Kstovo ஆலை மீது, அந்த ஆலையின் முக்கியமான பகுதியான AVT-6 பிரிவை துல்லியமாக்க டார்கெட் செய்து தாக்கியுள்ளது.

கடந்த 3 நாட்களில் 3 சுத்திகரிப்பு ஆலை மீது உக்ரைன் தாக்குதல் நடத்தி அதிர்ச்சி கொடுத்துள்ளது, Novokuybyshevsk, Ufa ஆகியவற்றைத் தொடர்ந்து இன்று Nizhny Novgorod பகுதியில் இருக்கும் Kstovo oil refinery மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடந்துள்ளது.

Share This Article

English summary

Deep-Strike Shock: Ukraine Drone Strikes Russia’s 4th Largest Lukoil Kstovo Refinery — AVT-6 Unit Ablaze 800km from Border

Deep-Strike Shock: Ukraine Drone Strikes Russia’s 4th Largest Lukoil Kstovo Refinery — AVT-6 Unit Ablaze 800km from Border — சன்டே கூட லீவ் விடாமல் தாக்கும் உக்ரைன்.. ரஷ்யாவுக்கு அடுத்த பெரிய இழப்பு Kstovo.. புடினின் ஆக்ஷன் என்ன?

Story first published: Sunday, November 1, 2026, 11:39 [IST]

Read More

Previous Post

நெதன்யாகுவை காலி செய்ய.. யூத-அரபு கூட்டணி அமையணும்! இஸ்ரேலில் மக்கள் போர்க்கொடி! | Israelis Demand Opposition-Arab Alliance to Oust Netanyahu as Election Deadlock Deepens

Next Post

நாம் அனைவரும் மலேசியர்களாக ஒன்றிணைவோம் – கோபிந்த் சிங் | Makkal Osai

Next Post
நாம் அனைவரும் மலேசியர்களாக ஒன்றிணைவோம் – கோபிந்த் சிங் | Makkal Osai

நாம் அனைவரும் மலேசியர்களாக ஒன்றிணைவோம் - கோபிந்த் சிங் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin