• Login
Monday, October 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

சன்டே ஒரு நாள் லீவ்-க்கே முட்டிமோத வேண்டியிருக்கு! இந்த நாட்டுல வெள்ளி, சனி, ஞாயிறுனு 3 நாள் வீக்-எண்ட்! | No Saturday-Sunday Off? These Countries Follow Different Weekend Schedule

GenevaTimes by GenevaTimes
October 19, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
சன்டே ஒரு நாள் லீவ்-க்கே முட்டிமோத வேண்டியிருக்கு! இந்த நாட்டுல வெள்ளி, சனி, ஞாயிறுனு 3 நாள் வீக்-எண்ட்! | No Saturday-Sunday Off? These Countries Follow Different Weekend Schedule
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சன்டே ஒரு நாள் லீவ்-க்கே முட்டிமோத வேண்டியிருக்கு! இந்த நாட்டுல வெள்ளி, சனி, ஞாயிறுனு 3 நாள் வீக்-எண்ட்!

வீக்-எண்ட் என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை. இந்தியாவில் பள்ளிகள், கல்லூரிகள், நிறுவனங்கள் என அனைத்தும் இவ்விரு நாட்களையே வார விடுமுறை நாட்களாக பின்பற்றி வருகின்றன. ஆனால் இந்த வழக்கம் எல்லா நாட்டிலும் ஒரே மாதிரியாக இல்லை. ஒரு சில நாடுகளில் வாராந்திர நாட்களில் விடுமுறை வழங்கப்படுகிறது. சில நாடுகளில் வெள்ளி மற்றும் சனிக்கிழமை விடுமுறை வழங்கப்படுகிறது.

வெள்ளி மற்றும் சனிக்கிழமை விடுமுறை வழங்கும் நாடுகள்: சவுதி அரேபியா, கத்தார் மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகளில் வெள்ளி மற்றும் சனிக்கிழமை விடுமுறை வழங்கப்படுகிறது.

சன்டே ஒரு நாள் லீவ்-க்கே முட்டிமோத வேண்டியிருக்கு! இந்த நாட்டுல வெள்ளி, சனி, ஞாயிறுனு 3 நாள் வீக்-எண்ட்!

சவுதி அரேபியா: சவுதி அரேபியாவில் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை அதிகாரப்பூர்வ விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால் ஞாயிறு முதல் வியாழன் வரை தொடர்ந்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் நிறுவனங்கள் இயங்கும். சர்வதேச வணிகச் சந்தைகளின் செயல்பாட்டுக்கு ஏற்ப 2013-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் அந்நாட்டில் இவ்விரு தினங்களே வார விடுமுறை தினங்களாக உள்ளன.

கத்தார்: கத்தாரிலும் இதே வார விடுமுறை தான் கடைபிடிக்கப்படுகிறது. அங்கு ஞாயிற்றுக்கிழமை முதல் வியாழக்கிழமை வரை வேலை நாட்கள். வெள்ளி மற்றும் சனிக்கிழமை விடுமுறை நாட்கள். அரசு நிறுவனங்கள், தனியார் துறை நிறுவனங்கள், வங்கிகள், பள்ளிகள், கல்லூரிகள் என அனைத்தும் இந்த விடுமுறை நாட்களையே பின்பற்றுகின்றன.

பங்களாதேஷ்: பங்களாதேஷிலும் அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் போன்றவற்றுக்கு வெள்ளி மற்றும் சனிக்கிழமை வார விடுமுறை வழங்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை முதல் வியாழக்கிழமை வரை வேலை நாட்கள்.

பிற நாடுகளில் எல்லாம் அடுத்தடுத்து வார விடுமுறை நாட்கள் வழங்கப்படுகின்றன. உதாரணமாக சனி, ஞாயிறு மற்றும் வெள்ளி, சனி. ஆனால் புருனே நாட்டு அரசு திங்கள் முதல் வியாழன் வரையிலும், மீண்டும் சனிக்கிழமை அன்று பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்கும். வெள்ளிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் அங்கு வாராந்திர விடுமுறை நாட்கள்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தியாவைப் போலவே மத்திய அரசு ஊழியர்களுக்கு சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை நாட்கள் வழங்கப்படுகிறது. சார்ஜாவில் இதைவிட நீண்ட விடுமுறை நாட்கள் வழங்கப்படுகிறது. அங்கு பணிபுரியும் அரசு ஊழியர்கள் திங்கள் முதல் வியாழன் வரை பணிபுரிய வேண்டும். அதன் பின்னர் வெள்ளி சனி மற்றும் ஞாயிறு என மூன்று தினங்களுக்கு விடுமுறை. இந்த நடைமுறை 2022-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அமலில் உள்ளது.

Share This Article

Story first published: Monday, October 19, 2026, 16:58 [IST]

Other articles published on Oct 19, 2026

Read More

Previous Post

ஆசிய பாராலிம்பிக்: ஈட்டி எறிதலில் தங்கம் வென்று ரிங்கு சாதனை; வெள்ளி வென்றார் அஜித் சிங்! | Other Games News (பிற விளையாட்டு செய்திகள்)

Next Post

நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கு ரிம 2,705 வருமானத்தை அளவுகோலாகப் பயன்படுத்துங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் கோரிக்கை – Malaysiakini

Next Post

நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கு ரிம 2,705 வருமானத்தை அளவுகோலாகப் பயன்படுத்துங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் கோரிக்கை – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin