• Login
Monday, October 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஆசிய பாராலிம்பிக்: ஈட்டி எறிதலில் தங்கம் வென்று ரிங்கு சாதனை; வெள்ளி வென்றார் அஜித் சிங்! | Other Games News (பிற விளையாட்டு செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 19, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
ஆசிய பாராலிம்பிக்: ஈட்டி எறிதலில் தங்கம் வென்று ரிங்கு சாதனை; வெள்ளி வென்றார் அஜித் சிங்! | Other Games News (பிற விளையாட்டு செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 19, 2026 5:58 PM IST

எஃப்46 பிரிவு என்பது முழங்கைக்கு மேல் அல்லது கீழ் பகுதி குறைபாடுள்ள மாற்றத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கான போட்டியாகும்.

News18
News18

ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் நடைபெற்று வரும் 2026 ஆசிய பாரா போட்டிகளில் (Asian Para Games) ஆண்களுக்கான ஈட்டி எறிதல் எஃப்46 (F46) பிரிவில் இந்திய வீரர்கள் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களைக் கைப்பற்றி அசத்தியுள்ளனர்.

திங்கள்கிழமை நடைபெற்ற விறுவிறுப்பான இந்தப் போட்டியில், இந்தியாவின் ரிங்கு ஹூடா (Rinku Hooda) தங்கப் பதக்கத்தையும், மற்றொரு இந்திய வீரரான அஜித் சிங் (Ajeet Singh) வெள்ளிப் பதக்கத்தையும் வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளனர். எஃப்46 பிரிவு என்பது முழங்கைக்கு மேல் அல்லது கீழ் பகுதி குறைபாடுள்ள மாற்றத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கான போட்டியாகும்.

இப்போட்டியில் இறுதிவரை கடும் போட்டி நிலவியது. அஜித் சிங் தனது நான்காவது முயற்சியில் 65.02 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து முதலிடத்தில் இருந்தார். இருப்பினும், மன தளராமல் போட்டியிட்ட ரிங்கு ஹூடா தனது கடைசி முயற்சியில் 65.11 மீட்டர் தூரம் எறிந்து தனது இந்த ஆண்டின் சிறந்த செயல்திறனைப் பதிவு செய்து, அஜித் சிங்கைப் பின்னுக்குத் தள்ளி தங்கப் பதக்கத்தைக் தட்டிச் சென்றார்.

65.02 மீட்டர் எறிந்த அஜித் சிங் வெள்ளிப் பதக்கம் பெற்றார். இந்த எறிதல் அவரது இந்த ஆண்டின் சிறந்த செயல்திறனாகவும் அமைந்தது. இந்த நிகழ்வில் இந்தோனேசியாவின் ரிசால் பாகுஸ் சக்தியோனோ 55.30 மீட்டர் எறிந்து வெண்கலப் பதக்கம் வென்றார்.

கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய பாரா போட்டிகளில், இதே ஈட்டி எறிதல் எஃப்46 பிரிவில் இந்தியாவின் சுந்தர் சிங் குர்ஜார் (68.60 மீ – உலக சாதனை) தங்கம், ரிங்கு வெள்ளி மற்றும் அஜித் சிங் வெண்கலம் வென்று மூன்று பதக்கங்களையும் இந்தியாவிற்கு முழுமையாகக் கைப்பற்றித் தந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில், தற்போதும் இந்திய வீரர்கள் தங்கம் மற்றும் வெள்ளியை வென்று தங்களது ஆதிக்கத்தைத் தொடர்ந்து நிலைநிறுத்தியுள்ளனர்.

Read More

Previous Post

ஸ்ரீபெரும்புதூரில் 8 வயது ஜார்க்கண்ட் சிறுமி மாயம்! தாத்தா, பாட்டியுடன் இருந்த போது காணவில்லை! | 8 years old girl missing in Sriperumbuthur

Next Post

சன்டே ஒரு நாள் லீவ்-க்கே முட்டிமோத வேண்டியிருக்கு! இந்த நாட்டுல வெள்ளி, சனி, ஞாயிறுனு 3 நாள் வீக்-எண்ட்! | No Saturday-Sunday Off? These Countries Follow Different Weekend Schedule

Next Post
சன்டே ஒரு நாள் லீவ்-க்கே முட்டிமோத வேண்டியிருக்கு! இந்த நாட்டுல வெள்ளி, சனி, ஞாயிறுனு 3 நாள் வீக்-எண்ட்! | No Saturday-Sunday Off? These Countries Follow Different Weekend Schedule

சன்டே ஒரு நாள் லீவ்-க்கே முட்டிமோத வேண்டியிருக்கு! இந்த நாட்டுல வெள்ளி, சனி, ஞாயிறுனு 3 நாள் வீக்-எண்ட்! | No Saturday-Sunday Off? These Countries Follow Different Weekend Schedule

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin