• Login
Sunday, June 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

சட்டசபை நேரலை நிறுத்தம்: ‘ஜனநாயகத்தை இருட்டில் தள்ளுவதற்கு சமம்’ – உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் … | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
June 20, 2026
in மலேசியா
Reading Time: 5 mins read
0
சட்டசபை நேரலை நிறுத்தம்: ‘ஜனநாயகத்தை இருட்டில் தள்ளுவதற்கு சமம்’ – உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் … | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை,சட்டமன்ற நேரலை குறித்து, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி.பிரபாகருக்கு இன்று (20.06.2026) கடிதம் எழுதி உள்ளார்.

இதுதொடர்பான அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

பேரவை தலைவர் அவர்களுக்கு, வணக்கம்,

தமிழ்நாடு சட்டப்பேரவையின் நடவடிக்கைகள் நேரலை செய்யப்படும் என்று முதல்-அமைச்சர் அவர்கள் அளித்த வாக்குறுதிக்கு மாறாக, தற்போது நடைபெற்று வரும் கவர்னர் உரை மீதான விவாதம் நேரலை செய்யப்படுவதில்லை என்பதைத் தங்களது மேலான கவனத்திற்குக் கொண்டுவருகிறேன்.

கவர்னர் உரை மீதான விவாதம்

“கொடுத்த வாக்கைக் காப்பாற்றியுள்ளார் முதல்-அமைச்சர். இரண்டு, மூன்று ஆண்டுகளாக இருட்டடிப்பு செய்யப்பட்ட சட்டப்பேரவை நேரலை, மீண்டும் தொடங்கியிருக்கிறது. இனி சட்டப்பேரவை நேரலை தொடரும். இது ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டு. வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மையான நிர்வாகத்திற்கு இன்றைய நிகழ்வு மிகப்பெரிய எடுத்துக்காட்டு” என அமைச்சர் ராஜ்மோகன் குறிப்பிட்டு சொன்ன அன்றே நேரலை துண்டிக்கப்பட்டிருக்கிறது.

நேற்றைய தினம் (19.06.2026) மேகதாது அணை கட்டுவதை கண்டித்து முதல்-அமைச்சர் கொண்டு வந்த அரசினர் தீர்மானத்தின் மீதான விவாதங்கள் நேரலை செய்யப்பட்டன. அடுத்து, உடனடியாக இணைப்பு துண்டிக்கப்பட்டது. கவர்னர் உரை மீதான விவாதங்கள் தொடங்கிய நிலையில் அவை இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளன. கவர்னர் உரை மீதான விவாதம் நேரலை செய்யப்படவில்லை.

Previous articleகிரேப் கார் மூலம் சென்றவர்கள் வீடு திரும்பவில்லை: கிளந்தானில் இரு சிறுமிகள் காணாமல் போனதால் குடும்பத்தினர் தவிப்பு!
tamiltamil



Read More

Previous Post

நாட்டிலேயே அதிக தங்கம் இங்க மட்டும் தான்! இனிமே தங்கம் வாங்க ஆந்திராவுக்கு போகணுமா? | Andhra Pradesh Emerges as India’s Next Gold Mining Powerhouse

Next Post

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் சாரதிகளுக்கு வெளியான அறிவிப்பு!

Next Post
அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் சாரதிகளுக்கு வெளியான அறிவிப்பு!

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் சாரதிகளுக்கு வெளியான அறிவிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin