• Login
Saturday, May 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

கோவை சிறுமி படுகொலை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் விடுத்துள்ள உத்தரவு

GenevaTimes by GenevaTimes
May 23, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
கோவை சிறுமி படுகொலை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் விடுத்துள்ள உத்தரவு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோவையில் 10 வயது சிறுமி கடத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து  தீவிர விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார்.



அத்துடன், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனையை எதிர்கொள்வார்கள் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.


இந்தச் சம்பவத்தை மிகுந்த வேதனையும் அதிர்ச்சியும் அளிப்பதாக விவரித்த முதல்வர் விஜய், இத்தகைய மனிதநேயமற்ற மற்றும் மன்னிக்க முடியாத குற்றங்களை சமூகத்தில் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளார்.

குற்றப்பத்திரிகை தாக்கல்


மேலும், உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்ட அவர், அவர்களின் துயரத்தைத் தானும் பகிர்ந்து கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

கோவை சிறுமி படுகொலை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் விடுத்துள்ள உத்தரவு | Coimbatore Girl Murder Cm Vijay S Order To Police


இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த முதல்வர், இந்தச் சம்பவம் குறித்து விரைவான விசாரணையை மேற்கொண்டு, உடனடியாகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான அனைத்து அவசியமான நடவடிக்கைகளையும் எடுக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.



பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான அத்துமீறல்களில் ஈடுபடுபவர்களுக்குக் கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்யத் தமிழக அரசு உறுதியுடன் செயல்படும் என்றும், அதற்கான அனைத்து உடனடி மற்றும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் முதல்வர விஜய் மேலும் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

பெரிக்காத்தான் நேச​னல் கூட்டணிக்கும் சீன சமூகத்திற்கும் இடையே கெரக்கான் கட்சி ஒரு முக்கியப் பாலமாக விளங்குகிறது – சம்சுரி – Malaysiakini

Next Post

“இந்தியாவை ஒரு போதும் குறிவைக்கவில்லை” ரஷ்ய எண்ணெய் மீதான தடைகள் குறித்து மார்கோ ரூபியோ விளக்கம் | India News (இந்தியா செய்திகள்)

Next Post
“இந்தியாவை ஒரு போதும் குறிவைக்கவில்லை” ரஷ்ய எண்ணெய் மீதான தடைகள் குறித்து மார்கோ ரூபியோ விளக்கம் | India News (இந்தியா செய்திகள்)

"இந்தியாவை ஒரு போதும் குறிவைக்கவில்லை" ரஷ்ய எண்ணெய் மீதான தடைகள் குறித்து மார்கோ ரூபியோ விளக்கம் | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin