• Login
Tuesday, July 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

கோடிக்கணக்கில் தடுத்து வைப்புக் கட்டணம்! துறைமுகத்தில் கைவிடப்பட்ட சொகுசு வாகனங்கள்

GenevaTimes by GenevaTimes
July 21, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
கோடிக்கணக்கில் தடுத்து வைப்புக் கட்டணம்! துறைமுகத்தில் கைவிடப்பட்ட சொகுசு வாகனங்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் மீது அதிக அளவிலான தடுத்துவைப்புக் கட்டணம் விதிக்கப்படுவதன் காரணமாக, சுமார் ஆயிரம் இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு கார்கள் இறக்குமதியாளர்களால் கைவிடப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் சுமார் 40,000 இறக்குமதி செய்யப்பட்ட கார்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், மறு ஏற்றுமதி மற்றும் போர் காரணமாக துபாய் போன்ற நாடுகளுக்குக் கொண்டு செல்ல முடியாததால் இந்த வாகனங்களில் பெரும்பாலானவை இறக்கப்பட்டுள்ளதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.



மேலும் மறு ஏற்றுமதிக்காக ஹம்பாந்தோட்டாவிற்கு வரும் வாகனங்கள், தடுத்து வைப்புக் கட்டணம் என்ற சிக்கலையும் எதிர்கொள்கின்றன என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

7 கோடி கட்டணம்



சுமார் 6 ஆண்டுகளுக்கு முன்பு இறக்குமதி செய்யப்பட்டு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த, ஏறத்தாழ 2 கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரை சமீபத்தில் விடுவிக்கச் சென்றபோது, ​​இலங்கையைச் சேர்ந்த இறக்குமதியாளர் ஒருவர் கிட்டத்தட்ட 5 கோடி ரூபாய் தடுப்புக் கட்டணம் செலுத்த நிர்பந்திக்கப்பட்டுள்ளார் என சுங்கத் திணைக்களத்தின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

கோடிக்கணக்கில் தடுத்து வைப்புக் கட்டணம்! துறைமுகத்தில் கைவிடப்பட்ட சொகுசு வாகனங்கள் | Vehicles Worth Crores Abandoned At The Port



வாகனத்தை நிறுத்தி வைத்தல் கட்டணத்துடன் வாகனத்தின் விலை 7 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாகவும், அதன்படி வாகனத்தின் விலை அதன் உண்மையான விலையை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாகவும் சுங்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்


இந்த வரி குறித்து அறிந்த இறக்குமதியாளர் ஆச்சரியமடைந்ததாகவும், அதைத் தொடர்ந்து அவர் இந்த விடயம் குறித்து சுங்கத்துறைக்குத் தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.



அதிகப்படியான வரி காரணமாக வாகனத்தை விடுவிக்கும் முயற்சியை இறக்குமதியாளர் கைவிட்டதாகவும், ஹம்பாந்தோட்டா துறைமுகத்தின் நிர்வாகம் ஒரு சீன நிறுவனத்திற்கு மாற்றப்பட்ட பின்னரே இந்த நிலைமை ஏற்பட்டதாகவும் சுங்க அதிகாரி தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

செனவாங் – கிள்ளான் துறைமுக மாற்று ரயில் பாதை திட்டம்: நெகிரி செம்பிலான் பொருளாதாரத்திற்குப் புதிய விடிவெள்ளி! | Makkal Osai

Next Post

ஒன்று 5ஆக மாறும் மேஜிக்.. ஏர்டெல், ஹீரோ அள்ளி தரும் டிவிடெண்ட்! இந்த வாரம் விட்டால் எல்லாம் போச்சு | Dividend Alert: 88 Stocks Including Airtel, Hero MotoCorp, Abbott India Have Record Dates This Week

Next Post
ஒன்று 5ஆக மாறும் மேஜிக்.. ஏர்டெல், ஹீரோ அள்ளி தரும் டிவிடெண்ட்! இந்த வாரம் விட்டால் எல்லாம் போச்சு | Dividend Alert: 88 Stocks Including Airtel, Hero MotoCorp, Abbott India Have Record Dates This Week

ஒன்று 5ஆக மாறும் மேஜிக்.. ஏர்டெல், ஹீரோ அள்ளி தரும் டிவிடெண்ட்! இந்த வாரம் விட்டால் எல்லாம் போச்சு | Dividend Alert: 88 Stocks Including Airtel, Hero MotoCorp, Abbott India Have Record Dates This Week

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin