• Login
Monday, August 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

கொழும்பு: சாலைக் குழியில் கண்டெடுக்கப்பட்ட 16 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டதாக தகவல் | 16 human skeletons discovered near Colombo

GenevaTimes by GenevaTimes
February 11, 2025
in உலகம்
Reading Time: 5 mins read
0
கொழும்பு: சாலைக் குழியில் கண்டெடுக்கப்பட்ட 16 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டதாக தகவல் | 16 human skeletons discovered near Colombo
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கொழும்பு துறைமுகம் அருகே சாலை விரிவாக்கப் பணிகளுக்காக தோண்டிய குழியிலிருந்து இதுவரையிலும் 16 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரினால் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதுடன், பலர் காயமடைந்தனர். உள்நாட்டு போரின் போதும், போர் நிறைவடைந்த பின்னரும், யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, மாத்தளை, சூரியகந்த, வனவாசல ஆகிய பகுதிகளில் மனித புதைகுழிகள் கண்டெடுக்கப்பட்டன.

கடந்த 25 ஆண்டுகளில் 20-க்கும் மேற்பட்ட மனிதப் புதைக்குழிகள் இலங்கையில் கண்டெடுக்கப்பட்டாலும், இந்த மனிதப் புதைக்குழிகள் தொடர்பாக எந்தவித விசாரணைகளும் முன்னெடுக்கப்படவும் இல்லை. கடந்த ஜூலை மாதம் இலங்கை தலைநகர் கொழும்புவில் துறைமுகம் அருகே சாலை விரிவாக்கப் பணிகளுக்காக குழி தோண்டியபோது, சில மனித எலும்பு கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. தொடர்ந்து சாலை விரிவாக்கப் பணிகள் நிறுத்தப்பட்டு போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

கொழும்பு துறைமுகம் அருகே நடைபெறும் அகழாய்வு பணி

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் செப்டம்பர் மாதம் அகழ்வுப் பணிகள் துவங்கியது. தொல்பொருள் ஆய்வாளர் பேரா.ராஜ் சோமதேவா தலைமையில் மூன்று கட்ட அகழ்வுப் பணிகள் நடைபெற்றுள்ளன. இதுவரையிலும், 16 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில் மூன்று குழந்தைகள் உடையது, என தெரியவந்துள்ளது.

அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்பு கூடுகள்.

மேலும், கண்டெடுக்கப்பட்ட மனித எலும்பு கூடுகள் எந்த காலப் பகுதியைச் சேர்ந்தவை என்பதை கார்பன் பரிசோதனைக்கு அனுப்பி அதன் முடிவுகள் வந்த பின்னர் தான் கூற முடியும், என அகழ்வுப் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு துறைமுகம் அருகே கண்டெடுக்கப்பட்டுள்ள மனித எலும்பு கூடுகள் உள்நாட்டு போரின்போது இலங்கை கடற்படையால் தடுத்து வைக்கப்பட்ட முன்னாள் போராளிகளுடைய குடும்பங்களாக இருக்கலாம் எனவும், இது குறித்து விரிவாக அகழ்வாய்வு செய்து விசாரணை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.



Read More

Previous Post

புதிய கார் வாங்குவதற்கு எந்த கடன் விருப்பம் சிறந்தது…?

Next Post

காசா போர் நிறுத்தத்திற்காக ஆசியான் ஒன்றுபடுகிறது, மறுகட்டமைப்பை ஆதரிப்பதாக மலேசியா உறுதியளிக்கிறது – Malaysiakini

Next Post
காசா போர் நிறுத்தத்திற்காக ஆசியான் ஒன்றுபடுகிறது, மறுகட்டமைப்பை ஆதரிப்பதாக மலேசியா உறுதியளிக்கிறது – Malaysiakini

காசா போர் நிறுத்தத்திற்காக ஆசியான் ஒன்றுபடுகிறது, மறுகட்டமைப்பை ஆதரிப்பதாக மலேசியா உறுதியளிக்கிறது – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin