• Login
Friday, September 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

கொஞ்சம் பிசகினாலும் பேராபத்து! சீறிப்பாயும் நதிக்கு மேலே சீன வீரர் செய்த ‘திகில்’ சாதனை! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
September 25, 2026
in உலகம்
Reading Time: 1 min read
0
கொஞ்சம் பிசகினாலும் பேராபத்து! சீறிப்பாயும் நதிக்கு மேலே சீன வீரர் செய்த ‘திகில்’ சாதனை! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Sep 25, 2026 7:48 PM IST

நதியின் நீர் பாயும் திசைக்கு எதிர் திசையில், ஆர்ப்பரிக்கும் ஆற்று வெள்ளத்திற்கு மேலே ஷி ஹைலின் 100 மீட்டர் தூரத்தைக் கடந்து சாதனை படைத்தார்

கோப்பு படம்
கோப்பு படம்

சீற்றத்துடன் சீறிப் பாயும் நதிக்கு மேலே, வெறும் இரண்டரை சென்டிமீட்டர் மெல்லிய கயிற்றில் நடந்து சீன வீரர் ஒருவர் செய்துள்ள சாகசம் உலகளவில் கவனம் ஈர்த்துள்ளது.

சீனாவின் யுன்னான் மாகாணத்தில் உள்ள புகழ்பெற்ற ‘டைகர் லீப்பிங் கார்ஜ்’ பள்ளத்தாக்கில், ஜின்ஷா நதியின் குறுக்கே சுமார் 200 மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்ட கயிற்றில், சாகச வீரர் ஷி ஹைலின் (Shi Hailin) நடந்து சென்றார்.

கீழே நீர் சீறிப்பாய, சுழன்றடித்த காற்றில் கயிறு பயங்கரமாக ஆடியபோதும், அவர் தனது கைகளை அகல விரித்தும், இடையிடையே முழங்கால்களை வளைத்து நிலைநிறுத்தியும் நடந்து சென்றது காண்போரை திகிலடைய வைத்தது.

நதியின் நீர் பாயும் திசைக்கு எதிர் திசையில், ஆர்ப்பரிக்கும் ஆற்று வெள்ளத்திற்கு மேலே ஷி ஹைலின் 100 மீட்டர் தூரத்தைக் கடந்து சாதனை படைத்தார். பாறை ஏறுதல், ஜிம்னாஸ்டிக்ஸ் ஆகியவற்றின் கலவையான ‘ஸ்லேக்லைனிங்’ என்ற இந்த அபாயகரமான விளையாட்டுப் பிரிவில் முன்னணி வீரராகச் செயல்பட்டு வரும் ஷி ஹைலின், இதற்கு முன்னதாக, சீனாவின் மஞ்சள் நதியை கயிற்றில் கடந்து சாதனை படைத்தது கவனிக்கத்தக்கது.

Read More

Previous Post

ரூ.7,500 செலவில் நாற்று முதல் நடவு வரை… டிரே நாற்று முறையில் அசத்தும் விழுப்புரம் விவசாயிகள் | Agriculture News (விவசாய செய்திகள்)

Next Post

பண்டார் உத்தாமா பள்ளியில் கத்திக்குத்துக்கு ஆளான மாணவரின் குடும்பத்தினர் சிவில் வழக்குத் தொடர உள்ளனர் – Malaysiakini

Next Post

பண்டார் உத்தாமா பள்ளியில் கத்திக்குத்துக்கு ஆளான மாணவரின் குடும்பத்தினர் சிவில் வழக்குத் தொடர உள்ளனர் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin