Last Updated:
கென்யாவில் இருந்து டாடா நிறுவனம் வெளியேற அதிபர் வில்லியம் ரூட்டோ உத்தரவு. வேலைவாய்ப்புகள், உட்கட்டமைப்பு உருவாக்காததால் நடவடிக்கை.
கென்யாவில் இயங்கி வரும் இந்தியாவின் டாடா நிறுவனம் தனது செயல்பாடுகளை முழுமையாக நிறுத்திவிட்டு, நாட்டை விட்டு வெளியேறுமாறு அந்நாட்டு அதிபர் வில்லியம் ரூட்டோ உத்தரவிட்டுள்ளார்.


