• Login
Wednesday, September 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

குவிண்டாலுக்கு ரூ.675 வரை MSP உயர்வு… ரபி பயிர் விவசாயிகளுக்கு மத்திய அரசு அறிவிப்பு! | Agriculture News (விவசாய செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
September 30, 2026
in வணிகம்
Reading Time: 2 mins read
0
குவிண்டாலுக்கு ரூ.675 வரை MSP உயர்வு… ரபி பயிர் விவசாயிகளுக்கு மத்திய அரசு அறிவிப்பு! | Agriculture News (விவசாய செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Last Updated:Sep 30, 2026 9:23 PM IST

2027-28 சந்தைப்படுத்துதல் பருவத்திற்கான குறிப்பிட்ட ரபி பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு, அகில இந்திய சராசரி உற்பத்தி செலவைக் காட்டிலும் ஒன்றரை மடங்கு கூடுதலாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

News18
News18

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு 2027-28 சந்தைப்படுத்துதல் பருவத்தில் ரபி பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரிக்க ஒப்புதல் அளித்துள்ளது. விவசாயிகள், தங்களது விளைப் பொருட்களுக்கு உரிய விலையை உறுதி செய்யும் வகையில், 2027-28 சந்தைப்படுத்துதல் பருவத்தில் ரபி பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

அதிகபட்சமாகக் குங்குமப்பூ பயிர், குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.675 என அறிவிக்கப்பட்டுள்ளது. ரேப்சீட், கடுகு பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.413 என அறிவிக்கப்பட்டுள்ளது. மசூர் பருப்பு, பார்லி, கொண்டைக்கடலை, கோதுமை ஆகியவற்றுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை, முறையே, குவிண்டால் ஒன்றுக்கு ரூ.390, ரூ.136, ரூ.83, ரூ.25 என்ற அளவில் உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2027-28 சந்தைப்படுத்துதல் பருவத்திற்கான குறிப்பிட்ட ரபி பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு, அகில இந்திய சராசரி உற்பத்தி செலவைக் காட்டிலும் ஒன்றரை மடங்கு கூடுதலாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 2018-19-ம் நிதியாண்டின் மத்திய பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட அறிவிப்புக்கு ஏற்ப இந்த விலை உயர்வு அமைந்துள்ளது. அண்மை ஆண்டுகளில் தானியங்கள் அல்லாத பயிர் வகைகளான பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகளுக்கு அதிகளவில் குறைந்தபட்ச ஆதரவு விலையை வழங்குவதன் மூலம் அவற்றின் சாகுபடியை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது.

Read More

Previous Post

100-வது ஆண்டில் யுபிஎஸ்சி: ஐஏஎஸ் தேர்வுக்குப் பின்னால் இப்படியொரு வரலாறா… பலரும் அறியாத தகவல்

Next Post

தியோமான் தீவில் மகளுடன் ஆழ்கடல் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டபோது சுவாசக் கருவி வாயிலிருந்து கழன்றதால் ஆப்கானிஸ்தான் சுற்றுலாப் பயணி நீரில் மூழ்கி பலி! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In