ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகள் முடியும் வரை 11 அதிகாரிகளை குடிவரவுத் துறை விடுப்பில் அனுப்பியுள்ளதாக குடிவரவுத் துறை தலைமை இயக்குநர் ஜகாரியா ஷாபான் தெரிவித்தார். கோலாலம்பூர், சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய இடங்களில் தனித்தனியாகக் கைது செய்யப்பட்ட அந்த 11 பேரும், இனி எந்தவொரு அலுவல் பணிகளிலும் ஈடுபடாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக விடுப்பில் அனுப்பப்பட்டதாக ஜகாரியா கூறியதாக வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு, […]
Read More
