Last Updated:
பிரக்ஞானந்தா கிராண்ட் செஸ் டூர் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் ஆனார். செயின்ட் லூயிஸில் ஃபேபியானோ கருவானாவை 15-13 என்ற கணக்கில் தோற்கடித்து வரலாறு படைத்தார்.
கிராண்ட் செஸ் டூர் இறுதிப் போட்டியில் இந்தியாவின் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்துள்ளார்.


