• Login
Sunday, September 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

காற்றின் தரம்: தமிழக அளவில் திருச்சி முதலிடம் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
September 13, 2026
in மலேசியா
Reading Time: 5 mins read
0
காற்றின் தரம்: தமிழக அளவில் திருச்சி முதலிடம் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் காற்றின் தரம் குறித்து ‘சுவச் வாயு சர்வேஷன் 2026’ என்ற தலைப்பில் ஆய்வு ஒன்றை நடத்தியது.1 லட்சத்திற்கும் மேல் மக்கள் வாழும் நகரங்கள் பிரிவில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், திருச்சி மாநகராட்சி தேசிய அளவில் 12-வது இடத்தை சென்றுள்ளது! கடந்த ஆண்டு 9-வது இடத்தில் இருந்த திருச்சி, இந்த முறை சற்று பின்வாங்கினாலும், தமிழக அளவில் தனது ‘நம்பர் 1’ தக்க வைத்து கொண்டுள்ளது.

லக்னோ முதலிடம்

காற்று மாசுபாட்டை குறைக்க நகரங்கள் எடுத்த நடவடிக்கைகள், வாகன புகை கட்டுப்பாடு, குப்பை எரிப்பை தடுத்தல், சாலை தூய்மை போன்ற பல்வேறு பிரிவுகளின் கீழ் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில் மொத்தம் உள்ள 200 மதிப்பெண்களுக்கு, திருச்சி மாநகராட்சி 183 மதிப்பெண்களை அள்ளியுள்ளது. இந்த தேசிய பட்டியலில் லக்னோ, இந்தூர், ஜபல்பூர் ஆகிய நகரங்கள் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன.

சென்னை

தமிழகத்தின் தலைநகரமான சென்னை 35-வது இடத்திற்கும், தூங்கா நகரமான மதுரை 39-வது இடத்திற்கும் தள்ளப்பட்டு பலத்த சறுக்கலை சந்தித்துள்ளன.

அதிகாரி பேட்டிஇது குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி கூறுகையில்,

வாகன புகை

“திவாகன புகைருச்சியில் காற்றில் கலக்கும் பி.எம். 10 நுண்துகள்களின் அளவு கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளில் 88 ஆக இருந்த இந்த அளவு, 2025-26 ஆண்டில் 53 ஆக குறைந்து சுத்தமான காற்று வீசுகிறது. மரக்கன்றுகள் நட்டதும், சாலைகளை தூய்மையாக வைத்திருந்ததுமே இதற்கு முக்கியக் காரணம். அதேசமயம், வாகன புகை மற்றும் குப்பை எரிப்பு போன்றவை காற்றின் தரத்தை பாதிக்கின்றன என்று கூறினார்.

Previous articleமுதல்-அமைச்சர் விஜய் கார் ரேஸை பார்த்து ரசித்து கொண்டிருந்த போது, திடீரென என்ட்ரி கொடுத்த திரிஷா
Next articleஇன்ஸ்டாகிராமில் அடியெடுத்து வைத்த ஹாலிவுட் நடிகை… ‘தப்பாக பேசினால் வெளியேறிவிடுவேன்’ – முதல் பதிவிலேயே எச்சரிக்கை
tamiltamil



Read More

Previous Post

7 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா வந்திருக்கும் ஜி ஜின்பிங்; மோடி – ஜி ஜின்பிங் என்ன பேசினார்கள்?

Next Post

ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினராக, பிரிக்ஸ் மாநாட்டில் சீனா மற்றும் ரஷ்யா ஆதரவு – Sri Lanka Tamil News

Next Post
ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினராக, பிரிக்ஸ் மாநாட்டில் சீனா மற்றும் ரஷ்யா ஆதரவு – Sri Lanka Tamil News

ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினராக, பிரிக்ஸ் மாநாட்டில் சீனா மற்றும் ரஷ்யா ஆதரவு - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin