• Login
Saturday, October 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

காயத்தால் விலகிய பிரசித் கிருஷ்ணா! – நியூசிலாந்து ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் திடீர் மாற்றம்! | கிரிக்கெட் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
October 31, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
காயத்தால் விலகிய பிரசித் கிருஷ்ணா! – நியூசிலாந்து ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் திடீர் மாற்றம்! | கிரிக்கெட் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது பிரசித் கிருஷ்ணாவிற்கு தொடையில் காயம் ஏற்பட்டது. இதனால் இந்திய அணியில் முதற்கட்டமாக அவர் பெயர் சேர்க்கப்பட்டிருந்தாலும், உடற்தகுதி தேர்வுக்கு  உட்படுத்தப்பட்டிருந்தார்.

தற்சமயம் அவர் காயத்திலிருந்து மீண்டு வர மேலும் சில காலம் ஓய்வு தேவைப்படுவதாலும், பந்துவீச்சுப் பயிற்சிகளை அதிகரிக்க வேண்டியுள்ளதாலும், அவர் இந்த 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலிருந்து விலக்கப்பட்டுள்ளார். உடற்தகுதி தகுதியை முழுமையாகப் பூர்த்தி செய்தால், நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான 3-வது நான்கு நாள் போட்டியில் இந்திய ஏ அணிக்காக அவர் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆல்-ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி நவம்பர் 4-இல் நடைபெறும் முதல் ஒருநாள் போட்டியில் மட்டும் இந்திய அணியில் விளையாடுவார். அதன் பின்னர், நவம்பர் 19-ஆம் தேதி தொடங்கவுள்ள நியூசிலாந்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்குத் தயாராகும் விதமாக, அவர் இந்திய ஏ அணியில் இணைந்து பயிற்சி பெறவுள்ளார். அதேபோல, மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜும் டெஸ்ட் தொடர் பயிற்சிப் போட்டிக்காக இந்திய ஏ அணியில் இணைவார்.

முதல் 3 ஒருநாள் போட்டிகளுக்கான அணி: சுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், அக்சர் படேல், நமன் தீர், அன்ஷுல் கம்போஜ், குர்னூர் பிரார், ருதுராஜ் கெய்க்வாட், அர்ஷ்தீப் சிங், இஷான் கிஷன், முகமது சிராஜ், குல்தீப் யாதவ், நிதிஷ் குமார் ரெட்டி (முதல் போட்டிக்கு மட்டும்).

கடைசி 2 ஒருநாள் போட்டிகளுக்கான அணி:ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, திலக் வர்மா, இஷான் கிஷன், அக்சர் படேல், நமன் தீர், ஆகிப் நபி, குர்னூர் பிரார், ருதுராஜ் கெய்க்வாட், அர்ஷ்தீப் சிங், குமார் குஷாக்ரா, முகமது சிராஜ், யாஷ் தாக்கூர், குல்தீப் யாதவ்.

போட்டி அட்டவணை:

1-வது ஒருநாள் போட்டி: நவம்பர் 4 (ஆக்லாந்து)

2-வது ஒருநாள் போட்டி: நவம்பர் 7 (வெலிங்டன்)

3-வது ஒருநாள் போட்டி: நவம்பர் 10 (ஹாமில்டன்)

4-வது ஒருநாள் போட்டி: நவம்பர் 13 (மவுண்ட் மாவுங்கனுய்)

5-வது ஒருநாள் போட்டி: நவம்பர் 15 (மவுண்ட் மாவுங்கனுய்)

Read More

Previous Post

அம்மா – அப்பா இல்லை.. பள்ளியில் 10ம் வகுப்பு மாணவியை மரம் அறுக்கும் கருவியால் வெட்டிய ஹேமந்த் யார்? ஷாக் பின்னணி | Who is Hemanth? why did he cuts Class 10 girl face using chainsaw in Andhra Pradesh school? details here

Next Post

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் செலரி கீரை..! நீலகிரியில் சிறப்பாக நடக்கும் சாகுபடி..! | Agriculture News (விவசாய செய்திகள்)

Next Post
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் செலரி கீரை..! நீலகிரியில் சிறப்பாக நடக்கும் சாகுபடி..! | Agriculture News (விவசாய செய்திகள்)

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் செலரி கீரை..! நீலகிரியில் சிறப்பாக நடக்கும் சாகுபடி..! | Agriculture News (விவசாய செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin