• Login
Sunday, May 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

காதலன் மீது பாலியல் வன்கொடுமை மிரட்டல்… ஆண் நண்பர் செய்த கொடூர செயல் | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
May 10, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
காதலன் மீது பாலியல் வன்கொடுமை மிரட்டல்… ஆண் நண்பர் செய்த கொடூர செயல் | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 10, 2026 10:16 PM IST

உத்தர பிரதேசத்தில் காதலியை கொலை செய்துவிட்டு சட்டக் கல்லூரி மாணவர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

கோப்பு படம்
கோப்பு படம்

உத்தர பிரதேசம், மாநிலம் பதேபூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்பால். சட்டக் கல்லூரி மாணவரான இவர் ராஹி என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவருக்கும் இடையே உறவு மேம்பட்டதால் திருமணம் செய்ய முடிவு எடுத்துள்ளனர்.

ஆனால், இருவரும் திருமணம் செய்யாமல் கணவன், மனைவி போன்று கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒன்றாக வசித்ததாக கூறப்படுகிறது. அண்மைக் காலமாக ராஹி தனது நண்பர்கள் இருவருடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார்.

ஆண் நண்பர்களுடன் பேசுவது தனக்கு பிடிக்கவில்லை என்று ராஜ்பால் கண்டித்துள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் அதிகம் சட்டம் பேசியதால் ஆத்திரமடைந்த இளம்பெண், உன் மீது பாலியல் வன்கொடுமை புகார் கொடுத்து சிறைக்குள் தள்ளிவிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

அதற்கு காதலன் என்றும் பார்க்காமல் தன் மீதே பாலியல் வன்கொடுமை வழக்கு தொடருவாயா என்று ராஜ்பால் கேட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில் பாலியல் வழக்கு தொடுப்பதற்கு பதில் உன்னை கொன்றுவிட்டு கொலை வழக்கில் சிறை செல்வேன் என்று மிரட்டியுள்ளார்.

தொடர்ந்து மோதல் போக்கு அதிகரித்ததால் ஆத்திரமடைந்த இளைஞர், தனது காதலியை கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். பின்னர், நேராக காவல் நிலையம் சென்று நடந்ததை கூறி சரணடைந்துள்ளார். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் விரைந்து சென்று இளம்பெண்ணின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து கொலை வழக்கு பதிவு செய்து சட்டக் கல்லூரி மாணவர் ராஜ்பாலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். காதலி மீது கொண்ட சந்தேகத்தில் ஏற்பட்ட சண்டையில் காதலனே அவரை கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம் பதேபூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

First Published :

May 10, 2026 10:16 PM IST

Read More

Previous Post

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி!

Next Post

அமெரிக்கா – ஈரான் பிரச்னையில் அடுத்த திருப்பம்.. புதிய கட்டுப்பாடுகளால் நிலைமை சிக்கலாகும் அபாயம்… | World News (உலக செய்திகள்)

Next Post
அமெரிக்கா – ஈரான் பிரச்னையில் அடுத்த திருப்பம்.. புதிய கட்டுப்பாடுகளால் நிலைமை சிக்கலாகும் அபாயம்… | World News (உலக செய்திகள்)

அமெரிக்கா - ஈரான் பிரச்னையில் அடுத்த திருப்பம்.. புதிய கட்டுப்பாடுகளால் நிலைமை சிக்கலாகும் அபாயம்... | World News (உலக செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin