• Login
Friday, March 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

காணாமல் போன 19 நாட்களுக்கு பின் மீட்கப்பட்ட ராணுவ வீரர் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
July 6, 2024
in மலேசியா
Reading Time: 3 mins read
0
காணாமல் போன 19 நாட்களுக்கு பின் மீட்கப்பட்ட ராணுவ வீரர் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கடந்த ஜூன் 18ஆம் தேதி காணாமல் போன ராணுவ வீரர் 19 நாட்களுக்குப் பிறகு பாதுகாப்பாக  மீட்கப்பட்டார். எல்லை ராணுவப் படையின் 7ஆவது பட்டாளத்தைச் சேர்ந்த இவர் மலேசிய- புருணை லிம்பாங் எனும் இடத்தில் காவல் பணியில் ஈடுபட்டிருந்தபோது காணாமல்போனார். வரைபடம், நிலத்தை அளக்கும் துறையுடன் இவர் எல்லைப் பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த சமயம் இவர் காணாமல் போனதாக புகார் செய்யப்பட்டிருந்தது.

ராணுவ வீரரான முகமட் ஷஃபிக் ஹில்மி அப்துல் ஹலிம் பாதுகாப்பாக கண்டுடிபிக்கப்பட்டார் என்று தரைப்படையின் கிழக்கு வாட்டார முகாம் பேச்சாளர் ஒருவர் கூறினார். இந்த ராணுவ வீரர் பாலிங் கெடாவைச் சேர்ந்தவர். உடல் பலவீனமான நிலையில் அவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.

Previous articleதடுப்பணை உடைந்ததால் சீனாவில் வெள்ளப்பெருக்கு; 6,000 பேர் வெளியேற்றம்



Read More

Previous Post

South Korea: வேலைப்பளு; மன அழுத்தம்; தென் கொரியாவில் தற்கொலை செய்து கொண்ட ரோபோ! | Robot commits suicide in South Korea because of work pressure and depression

Next Post

ஷாங்டாங் மாகாணத்தை தாக்கிய சூறாவளி!!

Next Post
ஷாங்டாங் மாகாணத்தை தாக்கிய சூறாவளி!!

ஷாங்டாங் மாகாணத்தை தாக்கிய சூறாவளி!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin