• Login
Tuesday, October 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

‘காகிதக் கப்பல்’ நிறுவனத்தை வாங்க வரிசை கட்டி நிற்கும் பன்னாட்டு முதலீட்டாளர்கள்..! | Paper Boat Parent Hector Beverages Eyed by Global Investors in Massive ₹3,000 Crore Share Deal Ahead of 2027 IPO

GenevaTimes by GenevaTimes
October 26, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
‘காகிதக் கப்பல்’ நிறுவனத்தை வாங்க வரிசை கட்டி நிற்கும் பன்னாட்டு முதலீட்டாளர்கள்..! | Paper Boat Parent Hector Beverages Eyed by Global Investors in Massive ₹3,000 Crore Share Deal Ahead of 2027 IPO
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


‘காகிதக் கப்பல்’ நிறுவனத்தை வாங்க வரிசை கட்டி நிற்கும் பன்னாட்டு முதலீட்டாளர்கள்..!

இந்திய எப்எம்சிஜி சந்தை என்பது அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரம் போன்றது, இதனால் இத்துறையில் இருக்கும் நிறுவனங்களுக்கு முதலீட்டாளர்கள் மத்தியில் எப்போதும் அதிகப்படியான எதிர்பார்ப்பும், வரவேற்பும் இருக்கும். அதிலும் குறிப்பாக வெற்றி பெற்ற நிறுவனங்கள் என்றால் கேட்கே வேண்டாம்.

இந்திய கன்ஸ்யூமர் மற்றும் ரீடைல் பிரிவில் 2026ஆம் ஆண்டின் 3வது காலாண்டில் மட்டும் 1.92 பில்லியன் டாலர் மதிப்பிலான 127 டீல் நடந்துள்ளது என கிரான்ட் த்ராடென் பாரத் அறிக்கை தெரிவித்துள்ளது.

'காகிதக் கப்பல்' நிறுவனத்தை வாங்க வரிசை கட்டி நிற்கும் பன்னாட்டு முதலீட்டாளர்கள்..!

இந்த நிலையில் குளிர்பான மற்றும் பழச்சாறு தயாரிப்பு, விற்பனையில் தனக்கென தனி இடத்தை பிடித்திருக்கும் பேப்பர் போட் பிராண்டின் தாய் நிறுவனமான Hector Beverages-ல் பெரும் பங்குகள் கைமாற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஹெக்டர் நிறுவனத்தில் சுமார் 20-22 சதவீதம் அளவிலான பங்குகளைத் தனியார் பங்கு முதலீட்டு நிறுவனமான 360ஓன், டிஆர் கேபிட்டல் ஆகியவை வாங்க பேச்சுவார்த்தை நடத்துவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிறுவனத்தில் புதிய முதலீட்டாளர்கள் வருவதற்கான முக்கியமான காரணம், ஹெக்டர் நிறுவனத்தில் 13.43 சதவீதம் பங்குகளை வைத்திருக்கும் ஏ91 பார்ட்னர்ஸ், 18 சதவீத பங்குகளை வைத்திருக்கும் சோபினா ஆகிய இரு முதலீட்டு நிறுவனங்களும், Hector Beverages நிறுவனத்தின் ஆரம்பக்கட்டத்தில் முதலீடு செய்ய சிகோயா கேப்பிடல் உட்பட பல ஏஞ்சல் முதலீட்டாளர்கள் மொத்த பங்குகளையும் விற்பனை செய்ய முடிவு செய்துள்ள நிலையில் இந்த FMCG நிறுவனத்தில் மாபெரும் வர்த்தகம் நடக்க உள்ளது.

இந்த பங்கு விற்பனையில் மதிப்பு மட்டும் 2,700 – 3000 கோடி ரூபாய் வரையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hector Beverages நிறுவனம் 2027ஆம் ஆண்டு ஐபிஓ வெளியிட உள்ள நிலையில், அதற்குள் இந்த பங்கு விற்பனையை நடத்தி முடிக்கத் திட்டமிட்டு உள்ளது. ஐபிஓ வெளியீட்டின் ஒரு பகுதியாக cap table-ஐ சுத்தம் செய்யவும், முதலீட்டாளர்கள் எண்ணிக்கையை மறுசீரமைப்பு செய்யும் முடிவை எடுத்துள்ளது இதன் நிர்வாக குழு.

இதனால் இப்பங்கு விற்பனை மூலம் இந்திய FMCG நிறுவனத்தில் பெரும் திட்டம் கொண்டவர்களை ஈர்க்கும் முடிவில் இறங்கியுள்ளது காகிதக் கப்பல் நிறுவனம்.

Hector Beverages நிறுவனத்தில் அதிகப்படியான பங்குகளை வைத்திருக்கும் நிறுவனங்களில் முதன்மையானவை சிங்கப்பூர் முதலீட்டு நிறுவனமான GIC Pte-ன் கிளை நிறுவனமான Lathe Investment Pte சுமார் 34.97 சதவீத பங்குகளை வைத்துள்ளது, பேப்பர் போட் பெங்களூர் நிறுவனம் என்பதால் இன்போசிஸ் நாராயணமூர்த்தியின் கட்டமரான் வென்சர்ஸ்-ம் இதில் முதலீடு செய்துள்ளது. இந்நிறுவனத்தின் ஏஞ்சல் இன்வெஸ்டார்ஸ் மட்டும் சுமார் 3.1 சதவீத பங்குகளை வைத்துள்ளனர்.

Share This Article

English summary

Paper Boat Parent Hector Beverages Eyed by Global Investors in Massive ₹3,000 Crore Share Deal Ahead of 2027 IPO

Paper Boat Parent Hector Beverages Eyed by Global Investors in Massive ₹3,000 Crore Share Deal Ahead of 2027 IPO — ‘காகிதக் கப்பல்’ நிறுவனத்தை வாங்க வரிசை கட்டி நிற்கும் பன்னாட்டு முதலீட்டாளர்கள்..!

Story first published: Monday, October 26, 2026, 14:17 [IST]

Other articles published on Oct 26, 2026

Read More

Previous Post

“ரெட் அலர்ட்..” சீறி வரும் அர்னாப் புயலின் இஸ்ரோ சாட்டிலைட் போட்டோ வெளியீடு.. மக்களே கவனம்! | Cyclone Arnab Satellite Images Released: Red Alert for Andhra Pradesh, Landfall on October 28

Next Post

பிரேசில்: கருத்துக் கணிப்புகளை தவிடுபொடியாக்கி, மீண்டும் ஆட்சியைப் பிடித்த அதிபர்! | World News (உலக செய்திகள்)

Next Post
பிரேசில்: கருத்துக் கணிப்புகளை தவிடுபொடியாக்கி, மீண்டும் ஆட்சியைப் பிடித்த அதிபர்! | World News (உலக செய்திகள்)

பிரேசில்: கருத்துக் கணிப்புகளை தவிடுபொடியாக்கி, மீண்டும் ஆட்சியைப் பிடித்த அதிபர்! | World News (உலக செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin