• Login
Thursday, August 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

களுதாவளைக் கடலில் கரை ஒதுங்கிய மர்மப்பொருள்

GenevaTimes by GenevaTimes
January 17, 2025
in இலங்கை
Reading Time: 2 mins read
0
களுதாவளைக் கடலில் கரை ஒதுங்கிய மர்மப்பொருள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மட்டக்களப்பு, களுதாவளைக் கடற்கரையில் மர்மப் பொருள் ஒன்று இன்று (17) கரை ஒதுங்கியுள்ளது.

அதிகாலையில் கடற்கரைக்குச் சென்ற மீனவர்கள், மர்மப் பொருள் ஒன்று கரை ஒதுங்கியுள்ளதை அவதானித்து, பின்னர் அதனைக் கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.

இரும்பு உலோகத்தில் செய்யப்பட்டு, இளம் நீலக் கலரில் கூம்பக வடிவில் காணப்படும் இப்பொருளின் அடியில் 12 LM எனும் எழுத்துக்களும் காணப்படுகின்றன.

மேற்பகுதியில் சிறியளவு வலைமுடிச்சு, டயர்களும்  உள்ள நிலையில், இது பெரிய கப்பல்களின் ஒரு பாகமாக இருக்கலாம் என அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், மர்மப் பொருள் கரை ஒதுங்கியுள்ளமை தொடர்பில் கடற்படைக்கு அறிவித்துள்ளதாகவும் மீனவர்கள் கூறியுள்ளனர்.



நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21
WHATSAPP இல் இணையுங்கள்.
JOIN NOW GROUP 01
அல்லது
JOIN NOW GROUP 02


Channel



நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து
Follow செய்யுங்கள்…


Follow



நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து
Subscribe செய்யுங்கள்…


Subscribe

Read More

Previous Post

ஓமனில் இருந்து இந்தியாவுக்கு பொருட்களை எடுத்து வருவோருக்கு புதிய வழிமுறைகள் – ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவிப்பு | Makkal Osai

Next Post

Erode By Election : களை கட்டும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. திமுக.. நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்!

Next Post
Erode By Election : களை கட்டும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. திமுக.. நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்!

Erode By Election : களை கட்டும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. திமுக.. நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin