• Login
Saturday, October 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

கற்பிட்டியில் அரிய வகை சங்குகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
October 3, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
கற்பிட்டியில் அரிய வகை சங்குகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



செய்திகள்
/
வானிலை & சூழல்
/
கற்பிட்டியில் அரிய வகை சங்குகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

கற்பிட்டி நகரில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 20 அரிய வகை சங்குகளுடன் சந்தேகநபர் ஒருவர் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.


புத்தளம் – கற்பிட்டி நகரில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 20 அரிய வகை சங்குகளுடன் சந்தேக நபரொருவர், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் நேற்று (01) கைது செய்யப்பட்டுள்ளார். 

இலங்கை விமானப்படையின் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாக, குருநாகல் வனஜீவராசிகள் உதவிப் பணிப்பாளர் அலுவலகம் மற்றும் கற்பிட்டி வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் இணைந்து முன்னெடுத்த சுற்றிவளைப்பிலேயே, இவர் கைது செய்யப்பட்டார்.

விற்பனை செய்ய முற்பட்ட வேளையில் குறித்த நபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட சங்குகள் இரண்டு அரிய வகைகளைச் சேர்ந்தவை என அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர். இதில் ‘இலங்கை வரைபட கவுரி’ (Sri Lanka Map Cowries) எனப்படும் 10 கடல் சிப்பிகளும், ‘புலி கவுரி’ (Tiger Cowries) எனப்படும் மேலும் 10 அரிய வகை கடல் சிப்பிகளும் அடங்குகின்றன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரையும் கைப்பற்றப்பட்ட சங்குகள் மற்றும் சிப்பிகளையும் எதிர்வரும் 05ஆம் திகதி கற்பிட்டி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கு வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Read More

Previous Post

யூதர்களை கொல்லணும்.. இஸ்ரேல் விமானத்தை ஓமன் துணை விமானி கடத்த முயன்றது ஏன்? பின்னணியில் பாலஸ்தீனம் | Dubai – Tel Aviv flight: Oman pilot talked about killingjews in his social media post

Next Post

மோட்டார் சைக்கிள்–கார் மோதலில் 2 பள்ளி மாணவிகள் உயிரிழப்பு; மேலும் ஒருவர் காயம் – Malaysiakini

Next Post

மோட்டார் சைக்கிள்–கார் மோதலில் 2 பள்ளி மாணவிகள் உயிரிழப்பு; மேலும் ஒருவர் காயம் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin