• Login
Monday, April 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

கர்நாடகாவில் புகார் அளிக்க வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிஎஸ்பி கைது | Karnataka DSP arrested, suspended after viral video

GenevaTimes by GenevaTimes
January 5, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
கர்நாடகாவில் புகார் அளிக்க வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிஎஸ்பி கைது | Karnataka DSP arrested, suspended after viral video
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கர்நாடகாவில் புகார் அளிக்க வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக காவல் துறை டிஎஸ்பி கைது செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தில் உள்ள ம‌துகிரியின் காவல் துறை துணை கண்காணிப்பாளராக இருப்பவர் ராமச்சந்திரப்பா (50). கடந்த வாரம் மதுகிரியைச் சேர்ந்த 36 வயதான பெண் ராமசந்திரப்பாவை காவல் நிலையத்தில் சந்தித்து நிலத் தகராறு தொடர்பான புகாரை அளித்தார்.

அப்போது அவர் அந்த பெண்ணை தனது ஓய்வறைக்கு அழைத்துச் சென்று பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார். இந்த சம்பவத்தின் வீடியோ நேற்று சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சை ஏற்பட்டது. இதையடுத்து டிஎஸ்பி ராமசந்திரப்பா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், கர்நாடக காவல் துறை டிஜிபி அலோக் மோகன், மதுகிரி டிஎஸ்பி ராமசந்திரப்பாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க துமகூரு போலீஸாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து போலீஸார் ராமசந்திரப்பா மீது வழக்கு தொடர்ந்து, நேற்று மாலை அவரை கைது செய்தன‌ர். இந்த சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



Read More

Previous Post

’சவாலை ஏற்கத் தயார்’

Next Post

China Dam: உலகின் மிகப்பெரிய அணை கட்டும் சீனா; இந்திய – சீனா உறவில் விரிசல் உண்டாகுமா?! |Full Detail|Does New Dam in China leads to India – China Conflict?

Next Post
China Dam: உலகின் மிகப்பெரிய அணை கட்டும் சீனா; இந்திய – சீனா உறவில் விரிசல் உண்டாகுமா?! |Full Detail|Does New Dam in China leads to India – China Conflict?

China Dam: உலகின் மிகப்பெரிய அணை கட்டும் சீனா; இந்திய - சீனா உறவில் விரிசல் உண்டாகுமா?! |Full Detail|Does New Dam in China leads to India - China Conflict?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin