• Login
Thursday, June 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

கருண் நாயர் சதம் விளாசல்: வலுவான நிலையில் விதர்பா அணி | Karun Nair hits century Vidarbha team in strong position ranji trophy final

GenevaTimes by GenevaTimes
March 2, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
கருண் நாயர் சதம் விளாசல்: வலுவான நிலையில் விதர்பா அணி | Karun Nair hits century Vidarbha team in strong position ranji trophy final
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் விதர்பா – கேரளா அணிகள் மோதி வருகின்றன. நாக்பூரில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் விதர்பா அணி 379 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டேனிஷ் மாலேவர் 153 ரன்கள் விளாசினார். தொடர்ந்து விளையாடிய கேரளா அணி 3-வது நாள் ஆட்டத்தில் 125 ஓவர்களில் 342 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

அதிகபட்சமாக கேப்டன் சச்சின் பேபி 98, ஆதித்யா சர்வதே 79 ரன்கள் எடுத்தனர். 37 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய விதர்பா அணி நேற்றைய 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 90 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 294 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர்களான பார்த் ரேகாடே 1, துருவ் ஷோரே 5 ரன்களில் ஆட்டமிழந்தனர். எனினும் டேனிஷ் மலேவர், கருண் நாயர் ஜோடி அபாரமாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டது.

டேனிஷ் மலேவர் 162 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் 73 ரன்கள் எடுத்த நிலையில் அக்சய் சந்திரன் பந்தில் ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 182 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து களமிறங்கிய யாஷ் ரத்தோடு 24 ரன்களில் வெளியேறினார். அபாரமாக விளையாடிய கருண் நாயர் 184 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் சதம் விளாசினார். முன்னதாக கருண் நாயர் 31 ரன்களில் இருந்த போது முதல் சிலிப் திசையில் கொடுத்த கேட்ச்சை அக்சய் சந்திரன் தவறவிட்டிருந்தார்.

இந்த வாய்ப்பை கருண் நாயர் சரியாக பயன்படுத்திக் கொண்டார். 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் விதர்பார் அணி 90 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 249 ரன்கள் எடுத்துள்ளது. கருண் நாயர் 132, அக்சய் வத்கர் 4 ரன்களுடன் களத்தில் இருந்தனர். கைவசம் 6 விக்கெட்கள் இருக்க 286 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள விதர்பா அணி இன்று கடைசி ஆட்டத்தை எதிர்கொள்கிறது.



Read More

Previous Post

மொத்த உற்பத்தியில் 90 சதவீதம்.. இந்தியாவில் வைரம் அதிகம் எடுக்கப்படும் மாநிலம் எது தெரியுமா?

Next Post

15 ஆண்டுகள் பழமையான வாகனங்களுக்கு எரிபொருள் கிடையாது: டெல்லி சுற்றுச்சூழல் துறை மந்திரி | Makkal Osai

Next Post
15 ஆண்டுகள் பழமையான வாகனங்களுக்கு எரிபொருள் கிடையாது: டெல்லி சுற்றுச்சூழல் துறை மந்திரி | Makkal Osai

15 ஆண்டுகள் பழமையான வாகனங்களுக்கு எரிபொருள் கிடையாது: டெல்லி சுற்றுச்சூழல் துறை மந்திரி | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin