• Login
Tuesday, July 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

கரப்பான் பூச்சி ஜனதா எக்ஸ் பக்கத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் … டெல்லி உயர்நீதிமன்றம் | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
July 7, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
கரப்பான் பூச்சி ஜனதா எக்ஸ் பக்கத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் … டெல்லி உயர்நீதிமன்றம் | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jul 07, 2026 5:48 PM IST

மனுதாரர் அபிஜீத் திப்கே சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அகில் சிபல், கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் பதிவுகள் அனைத்தும் வெறும் அரசியல் நையாண்டி மட்டுமே என்று கூறினார்

இந்த இணைய இயக்கத்தை தொடங்கியவர் மகாராஷ்டிராவைச் சேர்ந்த 30 வயதான அபிஜீத் திப்கே. இவர், புனேவில் தனது இளங்கலைப் பட்டப்படிப்பிற்காக இதழியல் பயின்றுள்ளார். தற்போது பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் மக்கள் தொடர்புத் துறையில் முதுகலைப் பட்டம் படித்து வந்த அபிஜித், 2020 - 2023 காலகட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியுடன் (AAP) தொடர்புடையவராக இருந்ததுடன், அக்கட்சியின் சமூக ஊடகக் குழுவில் தன்னார்வலராகவும் பணியாற்றினார் என தெரிகிறது.
இந்த இணைய இயக்கத்தை தொடங்கியவர் மகாராஷ்டிராவைச் சேர்ந்த 30 வயதான அபிஜீத் திப்கே. இவர், புனேவில் தனது இளங்கலைப் பட்டப்படிப்பிற்காக இதழியல் பயின்றுள்ளார். தற்போது பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் மக்கள் தொடர்புத் துறையில் முதுகலைப் பட்டம் படித்து வந்த அபிஜித், 2020 – 2023 காலகட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியுடன் (AAP) தொடர்புடையவராக இருந்ததுடன், அக்கட்சியின் சமூக ஊடகக் குழுவில் தன்னார்வலராகவும் பணியாற்றினார் என தெரிகிறது.

சமூகவலைதளங்கள் மூலம் உருவான கரப்பான் பூச்சி ஜனதா அமைப்பின் எக்ஸ் பக்கத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரப்பான் பூச்சி ஜனதா அமைப்பின் நிறுவனர் அபிஜீத் திப்கே, தனது எக்ஸ் கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்மா விசாரித்தார். அப்போது, கரப்பான் பூச்சி ஜனதா அமைப்பின் சில கருத்துக்கள், நீட் தேர்வுக்காக காத்திருந்த லட்சக்கணக்கான மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் குழப்பத்தையும் தேவையற்ற பயத்தையும் உருவாக்கும் வகையில் அமைந்திருந்ததாக மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

தற்போது நீட் மறுத் தேர்வு முடிவடைந்துவிட்டதால், இந்த கணக்கை மீண்டும் செயல்படுத்துவதில் அரசுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்றும் கூறினார். இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்மா, நீட் தேர்வு முடிந்துவிட்டதால், கரப்பான் பூச்சி ஜனதாவின் எக்ஸ் தள கணக்கை முடக்கிய உத்தரவு ரத்து செய்யப்படுவதாக உத்தரவிட்டார்.

முன்னதாக, மனுதாரர் அபிஜீத் திப்கே சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அகில் சிபல், கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் பதிவுகள் அனைத்தும் வெறும் அரசியல் நையாண்டி மட்டுமே என்று கூறினார். அதிகாரிகளுக்கு ஏதேனும் ஒரு குறிப்பிட்ட பதிவு ஆட்சேபனைக்குரியதாக இருந்தால், அந்தப் பதிவை மட்டுமே நீக்கியிருக்க வேண்டும். அதை விடுத்து ஒட்டுமொத்த கணக்கையுமே முடக்கியது தவறு என்றும் வாதிட்டார்.

Read More

Previous Post

சம்பூர் படுகொலைச் சம்பவத்தின் 36வது ஆண்டு நினைவேந்தல்

Next Post

ஸ்திரீ சக்தி SS-527: உங்கள் டிக்கெட் வென்றதா? அதிர்ஷ்டசாலி யார்? | Kerala Lottery Results Sthree Sakthi SS-527: Check Today’s Winners, Prize Details & How to Claim Your Winnings Now!

Next Post
ஸ்திரீ சக்தி SS-527: உங்கள் டிக்கெட் வென்றதா? அதிர்ஷ்டசாலி யார்? | Kerala Lottery Results Sthree Sakthi SS-527: Check Today’s Winners, Prize Details & How to Claim Your Winnings Now!

ஸ்திரீ சக்தி SS-527: உங்கள் டிக்கெட் வென்றதா? அதிர்ஷ்டசாலி யார்? | Kerala Lottery Results Sthree Sakthi SS-527: Check Today's Winners, Prize Details & How to Claim Your Winnings Now!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin