• Login
Wednesday, October 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

கரப்பான்பூச்சி கட்சி நிதியுதவி..அறிவித்த காலிஸ்தான் பயங்கரவாதி..யார் இந்த குர்பத்வந்த் சிங் பன்னுன்? | Khalistani terrorist Gurpatwant Singh Pannun backs Cockroach Janta Party protests and offers funds

GenevaTimes by GenevaTimes
October 21, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
கரப்பான்பூச்சி கட்சி நிதியுதவி..அறிவித்த காலிஸ்தான் பயங்கரவாதி..யார் இந்த குர்பத்வந்த் சிங் பன்னுன்? | Khalistani terrorist Gurpatwant Singh Pannun backs Cockroach Janta Party protests and offers funds
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


International

oi-Nantha Kumar R

Time
Published: Wednesday, October 21, 2026, 10:55 [IST]

ஒட்டாவா: ”இந்தியாவில் பிரதமர் மோடியின் அரசுக்கு எதிராக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நடத்தும் ஒவ்வொரு போராட்டத்துக்கும் எங்களின் ஆதரவு உண்டு. அதேபோல் அவர்களுக்கு தேவையான நிதியுதவியையும் வழங்க தயாராக இருக்கிறோம்” என்று காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் அறிவித்து உள்ளார். இதனால் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு தொடர்பு உள்ளதா என்ற சந்தேகம்

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறி கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை பாஜகவினர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

cockroach khalistan gurpatwant singh pannun

வெளிநாட்டு நிதியுதவியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் மத்திய அரசுக்கு எதிராக போராடுவதாக விமர்சனம் செய்து வருகின்றனர். இதற்கிடையே தான் காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் திடுக்கிட வைக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளான்.

மத்திய அரசை எதிர்த்து போராட்டம் நடத்துவதற்கு கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு தேவையான நிதியுதவியை செய்வதாக அறிவித்துள்ளான். நம் நாட்டில் தடை செய்யப்பட்ட எஸ்எஃப்ஜே அமைப்பின் முழு பெயர் சீக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ். காலிஸ்தான் ஆதரவு அமைப்பான இதன் தலைவராக காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் உள்ளான்.

இந்த குர்பத்வந்த் சிங் பன்னுன் கூறுகையில், ”இந்தியாவில் கரப்பான்பூச்சி நடத்தும் ஒவ்வொரு போராட்டத்திற்கும் என்னுடைய அமைப்பு ஆதரவு வழங்கும். கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நடத்தும் போராட்டங்களுக்கு நிதி உதவி வழங்க தயாராக இருக்கிறேன். இதனை இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அரசுக்கு எதிரான 5ம் தலைமுறை போரின் ஒரு பகுதியாகும்.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் இருந்து தங்கள் முதலீடுகளை திரும்ப பெற வேண்டும். உலகம் முழுவதும் உள்ள சீக்கிய இளைஞர்கள் ஆயுதப்பயிற்சி பெற வேண்டும்.இதை சட்டப்பூர்வ சமூக தற்காப்பு நடவடிக்கையாக கருதி பயிற்சி பெற வேண்டும்” என பேசி வீடியோ வெளியிட்டுள்ளார்.

இதனால் கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கும், காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் கனடாவில் வசித்து வருகிறான். இந்தியாவில் பஞ்சாப்பை பிரித்து சீக்கியர்களுக்கு என்று தனி நாடாக காலிஸ்தான் உருவாக்கப்பட வேண்டும் என்பது தான் அவனது பிரதான கோரிக்கை. இதனை முன்வைத்து வெளிநாட்டில் இருந்தபடி நம் நாட்டிற்குள் குழப்பத்தை ஏற்படுத்த துடித்து வருகிறான் இந்த குர்பத்வந்த் சிங் பன்னுன். இந்நிலையில் தான் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்துக்கு ஆதரவு மட்டுமின்றி தேவையான நிதியுதவியையும் வழங்க உள்ளதாக அறிவித்துள்ளான்.

English summary

“We support every protest organized by the ‘Cockroach Janata Party’ in India against Prime Minister Modi’s government. Furthermore, we are prepared to provide them with the necessary financial assistance,” declared Khalistani terrorist Gurpatwant Singh Pannun. This has raised suspicions regarding a potential link between the ‘Cockroach Janata Party’ and Khalistani terrorists.

Read More

Previous Post

கண்டி – யாழ்ப்பாணம் ஏ-9 வீதி தற்காலிகமாக மூடல்

Next Post

மோட்டார் சைக்கிளை வழிமறித்த காரில் வந்த குழு வானத்தை நோக்கி பலமுறை துப்பாக்கிச் சூடு! – Sri Lanka Tamil News

Next Post
மோட்டார் சைக்கிளை வழிமறித்த காரில் வந்த குழு வானத்தை நோக்கி பலமுறை துப்பாக்கிச் சூடு! – Sri Lanka Tamil News

மோட்டார் சைக்கிளை வழிமறித்த காரில் வந்த குழு வானத்தை நோக்கி பலமுறை துப்பாக்கிச் சூடு! - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin