• Login
Saturday, July 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

கமேனியின் இறுதிச் சடங்கில் கதறி அழும் மக்கள்! அதிர்ச்சியில் ட்ரம்ப்

GenevaTimes by GenevaTimes
July 4, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
கமேனியின் இறுதிச் சடங்கில் கதறி அழும் மக்கள்! அதிர்ச்சியில் ட்ரம்ப்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமெனியின் இறுதிச் சடங்கில் அந்நாட்டு மக்கள் அழுததைக் கண்டு தான் பெரும் அதிர்ச்சியடைந்ததாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரானிய மக்கள் பொதுவாக கமெனியை வெறுப்பதாகவே தான் நினைத்திருந்ததாக ட்ரம்ப ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

யாருமே மிஞ்ச மாட்டார்கள்

குறித்து ஊடகத்துடன் தொலைபேசி வாயிலாகப் பேசிய ட்ரம்ப், இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட அனைவரையும் அமெரிக்க ராணுவத்தால் முற்றிலும் ஒழித்துக்கட்ட முடியும் என்றாலும், தனது அச்சுறுத்தலைச் செயல்படுத்தினால் எதிர்காலத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த அங்கு யாருமே மிஞ்ச மாட்டார்கள் என்பதால் அந்த முடிவைக் கைவிட்டதாகக் கூறியுள்ளார்.

மேலும், கமெனியின் இறுதிச் சடங்கு முடியும் வரை இரு நாடுகளும் பேச்சுவார்த்தைகளில் இருந்து தற்காலிகமாக ஓய்வு எடுக்க முடிவு செய்துள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், கமேனியின் இறுதிச் சடங்கு நிகழ்வுகள் நடைபெறும் காலக்கட்டத்தில் இரு தரப்பினரும் எந்தவிதத் தாக்குதல்களும் நடத்த மாட்டார்கள் என ட்ரம்ப் உறுதியளித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு விநியோகத்தில் பாகுபாடு இல்லை – ஜஃப்ருல் – Malaysiakini

Next Post

ரத்தத்திற்கு ரத்தம்! கமேனி இறுதி ஊர்வலத்தில் ஈரான் மக்கள் முழக்கம்! போர் இப்போதைக்கு முடியாது போல! | Iran Holds Largest Funeral in Its History for Slain Supreme Leader Ali Khamenei

Next Post
ரத்தத்திற்கு ரத்தம்! கமேனி இறுதி ஊர்வலத்தில் ஈரான் மக்கள் முழக்கம்! போர் இப்போதைக்கு முடியாது போல! | Iran Holds Largest Funeral in Its History for Slain Supreme Leader Ali Khamenei

ரத்தத்திற்கு ரத்தம்! கமேனி இறுதி ஊர்வலத்தில் ஈரான் மக்கள் முழக்கம்! போர் இப்போதைக்கு முடியாது போல! | Iran Holds Largest Funeral in Its History for Slain Supreme Leader Ali Khamenei

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin