• Login
Saturday, July 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

கட்டுநாயக்கவில் அதிரடியாக கைது செய்யப்பட்ட வெளிநாட்டு பெண்! கை வசமிருந்த ஆபத்தான பொருள்

GenevaTimes by GenevaTimes
July 18, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
கட்டுநாயக்கவில் அதிரடியாக கைது செய்யப்பட்ட வெளிநாட்டு பெண்! கை வசமிருந்த ஆபத்தான பொருள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter





அங்கோலா நாட்டைச் சேர்ந்த 54 வயதுடைய பெண்ணொருவர் பெருந்தொகை மதிப்புள்ள போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.


சந்தேகநபரான குறித்த பெண்ணை ரூ. 10 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள 237 கிராம் கொக்கைனை வைத்திருந்த குற்றச்சாட்டில் விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

தோஹா வழியாக இலங்கை



அவர் அங்கோலாவிலிருந்து எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபாவிற்குப் பயணம் செய்து, பின்னர் கத்தாரின் தோஹா வழியாக இலங்கைக்கு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கட்டுநாயக்கவில் அதிரடியாக கைது செய்யப்பட்ட வெளிநாட்டு பெண்! கை வசமிருந்த ஆபத்தான பொருள் | Angolan Woman Arrested At Bia



விமானத்திலிருந்து இறங்கிய பிறகு, அவர் சக்கர நாற்காலியில் முனையத்தில் நடமாடியது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.


அதனைதொடர்ந்து, சந்தேக நபர் தானாக முன்வந்து கொக்கைன் அடங்கிய 14 உருண்டைகளை அதிகாரிகளிடம் ஒப்படைத்ததுள்ளார்.

மேலதிக விசாரணை


இதன்போது, மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில் மேலும் பல உருண்டைகளை விழுங்கியதையும் அவர் ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

கட்டுநாயக்கவில் அதிரடியாக கைது செய்யப்பட்ட வெளிநாட்டு பெண்! கை வசமிருந்த ஆபத்தான பொருள் | Angolan Woman Arrested At Bia


இந்நிலையில், இந்த விடயம் குறித்து சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

ஒருதலை காதலால் நிகழ்ந்த விபரீதம்: பஸ் நிலையத்தில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் | Makkal Osai

Next Post

பிஆர் ஸ்டண்ட் அடித்த ரோகித் சர்மா.. ஓய்வு என்றே பேச்சிற்கே இடமில்லை.. பதறியடித்து பிசிசிஐ விளக்கம்! | Rohit Sharma: BCCI Explaination on Rohit Sharma last ODI at Lord’s stadium rumour after out of form

Next Post
பிஆர் ஸ்டண்ட் அடித்த ரோகித் சர்மா.. ஓய்வு என்றே பேச்சிற்கே இடமில்லை.. பதறியடித்து பிசிசிஐ விளக்கம்! | Rohit Sharma: BCCI Explaination on Rohit Sharma last ODI at Lord’s stadium rumour after out of form

பிஆர் ஸ்டண்ட் அடித்த ரோகித் சர்மா.. ஓய்வு என்றே பேச்சிற்கே இடமில்லை.. பதறியடித்து பிசிசிஐ விளக்கம்! | Rohit Sharma: BCCI Explaination on Rohit Sharma last ODI at Lord's stadium rumour after out of form

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin