• Login
Friday, July 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

கடும் வெப்பத்தை சமாளிக்க சீனாவின் பலே ஐடியா.. உலக நாடுகள் ஆச்சரியம் | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
July 3, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
கடும் வெப்பத்தை சமாளிக்க சீனாவின் பலே ஐடியா.. உலக நாடுகள் ஆச்சரியம் | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jul 03, 2026 10:43 AM IST

சீனாவில் கடும் வெப்பத்தை சமாளிக்க, அடுக்குமாடி கட்டிடங்களில் இருந்து செயற்கையாக நீர் தெளிக்கும் ‘ரூஃப்டாப் ரெயின்’ முறை அறிமுகம்.

சீனாவில் கடும் வெப்பத்தை சமாளிக்கும் வகையில், அடுக்குமாடி கட்டிடங்களின் மேற்கூரையில் இருந்து செயற்கையாக நீர் தெளிக்கும் ‘ரூஃப்டாப் ரெயின்’ முறை கவனம் ஈர்த்துள்ளது.

உலகம் முழுவதும் வரலாறு காணாத அளவுக்கு கடுமையான வெப்ப அலைகள் வீசி வரும் நிலையில், தங்களது நகரங்களைக் குளிர்ச்சியாக வைத்திருக்க பல்வேறு நாடுகள் புதிய தீர்வுகளை ஆராயத் தொடங்கியுள்ளன. அந்த வகையில், சீனாவில் வெயில் காலங்களில் வெளிப்புற வெப்பநிலையை குறைப்பதற்காக, அங்குள்ள வானளாவிய உயரமான கட்டிடங்களின் கூரைகளில் ‘மிஸ்ட் கூலிங்’ அமைப்புகள் நிறுவப்பட்டு வருகின்றன.

இதற்காக உயரமான கட்டிடங்களின் உச்சியில் பிரத்யேக முனைகள் பொருத்தப்பட்டு, வெயில் அதிகமாக இருக்கும் நேரங்களில் அவற்றின் வழியே மிக நுண்ணிய நீர்த்துளிகள் பனிமூட்டம் போல வெளிப்புறக் காற்றில் தெளிக்கப்படுகின்றன.

இது காற்றில் உள்ள வெப்ப ஆற்றலை உறிஞ்சிக்கொண்டு, அந்த பகுதியின் ஒட்டுமொத்த வெப்பநிலையைக் குறைக்கிறது. இவ்வாறு தெளிக்கப்படும் நீர்த்துளிகள் தரையை வந்தடைவதற்கு முன்பே காற்றில் ஆவியாகிவிடுவதால், தரையோ அல்லது கட்டடங்களின் மேற்பரப்போ நனைவதில்லை. இந்த ‘மிஸ்ட் கூலிங் சிஸ்டம்’ மூலம் அந்த பகுதியின் வெப்பநிலையைச் சுமார் 14 டிகிரி பாரன்ஹீட் வரை குறைக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, சீனாவின் ஜின்ஹுவாவில் உள்ள யிவு சர்வதேச வர்த்தக சந்தையில் தண்ணீர் தெளிப்பான் மற்றும் விசிறி பொருத்தப்பட்ட குடைகள் விற்பனை சூடுபிடித்துள்ளது. இங்கிருந்து வெளிநாடுகளுக்கு இந்த நவீன குடைகள் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
Location :

Chennai,Tamil Nadu

First Published :

Jul 03, 2026 10:43 AM IST

Read More

Previous Post

Post Office | போஸ்ட் ஆபிஸ் RD-ல் ரூ.3,000 டெபாசிட் செய்தால், 10 ஆண்டுகளில் எவ்வளவு கிடைக்கும்? | வணிகம் போட்டோகேலரி

Next Post

இந்தியா-ஜப்பான் இடையே 129 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து | Makkal Osai

Next Post
இந்தியா-ஜப்பான் இடையே 129 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து | Makkal Osai

இந்தியா-ஜப்பான் இடையே 129 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin