• Login
Thursday, May 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

கடல் வழியாக சிகரெட்டுக்கடத்தல்; இரு வெளிநாடடவர்கள் கைது | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
January 6, 2025
in மலேசியா
Reading Time: 3 mins read
0
கடல் வழியாக சிகரெட்டுக்கடத்தல்; இரு வெளிநாடடவர்கள் கைது | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஜார்ஜ் டவுன்:

நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஜன. 5) மலேசிய கடல்சார் போலீசார் பட்டர்வொர்த்தில் உள்ள ஒரு வளாகத்தில் நடத்திய சோதனையில், கடத்தல் சிகரெட்டுகள் என நம்பப்படும் RM847,616 மதிப்புள்ள 4,120 அட்டைப்பெட்டி சிகரெட்டுகளை கைப்பற்றியதுடன் அங்கிருந்த இரண்டு வெளிநாட்டு ஆடவர்களையும் கைது செய்தனர்.

நேற்று மதியம் 1 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கை கடல் புலனாய்வுப் பிரிவினால் நடத்தப்பட்டது என்று மரைன் போலீஸ் பிராந்தியம் 1 கமாண்டர் ஏசிபி ரஸ்லி சி அரி கூறினார்.

“சந்தேக நபர்கள் இருவரும் சுங்கச் சட்டம் 1967 மற்றும் குடிவரவுச் சட்டம் 1959/63 இன் பிரிவு 135(1)(d) இன் கீழ் மேல் நடவடிக்கைக்காக செபெராங் பிறை உத்தாரா (SPU) மாவட்ட காவல்துறை தலைமையகத்திற்கு (IPD) அழைத்துச் செல்லப்பட்டனர்” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

Previous articleகைகள் நடுக்கம்.. முகம் வீக்கம்..விஷாலுக்கு என்ன ஆச்சு? வீடியோ பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி



Read More

Previous Post

Drug Awareness: போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு… பம்பரமாய் சிலம்பம் சுற்றி அசத்திய மாணவர்கள்…

Next Post

Tamilmirror Online || மீண்டும் தலை தூக்கும் கடவுச்சீட்டு பிரச்சினை

Next Post
Tamilmirror Online || மீண்டும் தலை தூக்கும் கடவுச்சீட்டு பிரச்சினை

Tamilmirror Online || மீண்டும் தலை தூக்கும் கடவுச்சீட்டு பிரச்சினை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin