• Login
Thursday, May 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“கச்சத்தீவு தீர்மானம் ஒரு தேர்தல் நாடகம் தான்” திமுக அரசை விளாசும் எடப்பாடி பழனிச்சாமி!

GenevaTimes by GenevaTimes
April 2, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
“கச்சத்தீவு தீர்மானம் ஒரு தேர்தல் நாடகம் தான்” திமுக அரசை விளாசும் எடப்பாடி பழனிச்சாமி!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தமிழ்நாட்டின் அரசியல் மட்டும் இல்லாது இந்திய அரசியலிலும் அடிக்கடி ஒலிக்க கூடிய ஒரு பிரச்சனை தான் கச்சத்தீவு விவகாரம். இது தொடர்பாக பல கட்சிகள் அவர்களது நிலைப்பாட்டையும், குற்றச்சாட்டுக்களை வைப்பது வழக்கம். இந்த வகையில் இன்று நடந்த தமிழ்நாடு சட்டப்பேரவையில் இது தொடர்பாக மத்திய அரசை வலியுறுத்த தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கச்சத்தீவை மீட்டால் மட்டுமே இலங்கை அரசால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க முடியும் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். இன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாக செய்தியாளர்களிடம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்துள்ளார். அதில் அடுத்த ஆண்டு வரும் தேர்தல் காரணமாக தான் திமுக அரசு இந்த கச்சத்தீவு தீர்மான நாடகத்தை போட்டுள்ளது என கடுமையாக சாடியுள்ளார்.

Read More

Previous Post

Tamilmirror Online || ’பொறுப்பு மிக்க ஆட்சிக்காக அணி திரள்வோம்’

Next Post

ஐபிஎல் 2025: சரிந்த ஆர்சிபியின் டாப் ஆர்டர்.. சமாளித்த லிவிங்ஸ்டன்.. முடித்து விட்ட டேவிட்! குஜராத் பவுலர்கள் மிரட்டல்

Next Post
ஐபிஎல் 2025: சரிந்த ஆர்சிபியின் டாப் ஆர்டர்.. சமாளித்த லிவிங்ஸ்டன்.. முடித்து விட்ட டேவிட்! குஜராத் பவுலர்கள் மிரட்டல்

ஐபிஎல் 2025: சரிந்த ஆர்சிபியின் டாப் ஆர்டர்.. சமாளித்த லிவிங்ஸ்டன்.. முடித்து விட்ட டேவிட்! குஜராத் பவுலர்கள் மிரட்டல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin