ஐபிஎல் 2025: குஜராத் பவுலர்களின் துல்லிய பவுலிங்கில் சிக்கி ஆர்சிபி டாப் ஆர்டர் சரிந்த நிலைியில், லியாம் லிவிங்ஸ்டன் – ஜித்தேஷ் ஷர்மா ஆகியோர் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். கடைசி கட்டத்தில் டிம் டேவிட் அதிரடியான பினிஷிங் மூலம் ஆர்சிபி நல்ல ஸ்கோரை எடுத்துள்ளது.
Read More

