• Login
Tuesday, July 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

ஓடிடி டிரெண்டிங்கில் முதல் இடத்தை பிடித்த அர்ஜுன் தாஸின் ‘கான் சிட்டி’ திரைப்படம் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
July 28, 2026
in மலேசியா
Reading Time: 4 mins read
0
ஓடிடி டிரெண்டிங்கில் முதல் இடத்தை பிடித்த அர்ஜுன் தாஸின் ‘கான் சிட்டி’ திரைப்படம் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


‘மாஸ்டர்’, ‘கைதி’, ‘விக்ரம்’ உள்ளிட்ட படங்களில் வில்லன் மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகர் அர்ஜுன் தாஸ். தனித்துவமான குரல் மற்றும் வித்தியாசமான நடிப்பால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய அவர், தற்போது ஹீரோவாகவும் தொடர்ந்து வெற்றிப் படங்களை வழங்கி வருகிறார்.

திரையரங்குகளில் வரவேற்பு பெற்ற ‘கான் சிட்டி’

இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடித்த ‘கான் சிட்டி’ திரைப்படம் கடந்த ஜூன் 26-ந் தேதி திரையரங்குகளில் வெளியானது. பவர்ஹவுஸ் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படமான இதில், அர்ஜுன் தாஸுடன் அன்னா பென் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் வடிவுக்கரசி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படம், நகைச்சுவை கலந்த திரைக்கதை மற்றும் விறுவிறுப்பான காட்சிகளால் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது.

நெட்பிளிக்ஸில் வெளியீடு

‘ஏமாற்றாதே… ஏமாறாதே’ என்ற கருத்தை மையமாகக் கொண்டு உருவான ‘கான் சிட்டி’ திரைப்படம், கடந்த 24-ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. திரையரங்குகளில் வரவேற்பைப் பெற்ற இப்படம், ஓடிடி வெளியீட்டுக்குப் பிறகும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

இந்திய அளவில் டிரெண்டிங்கில் முதலிடம்

வெளியான சில நாட்களிலேயே ‘கான் சிட்டி’ திரைப்படம் இந்திய அளவில் நெட்பிளிக்ஸ் டிரெண்டிங் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. இதன் மூலம் திரையரங்குகளைத் தொடர்ந்து ஓடிடி தளத்திலும் இப்படம் வெற்றிகரமாக பயணித்து வருகிறது.

Previous articleநைஜீரியா: மர்ம கும்பல் துப்பாக்கி சூடு; 30 பேர் பலி
tamiltamil



Read More

Previous Post

கங்கையில் பிரியாணி சாப்பிட்டதால் 3 மாத சிறையா? சுதந்திரம் சுருங்கிவருவதாக உச்சநீதிமன்ற நீதிபதி வேதனை | No law bans eating chicken over Ganga: SC judge Ujjal bhuyan slams arrest of Muslim students

Next Post

கனடாவில் தூதரகம் அருகில் துப்பாக்கிச் சூடு – குறி வைக்கப்படும் அமெரிக்கர்கள்

Next Post
கனடாவில் தூதரகம் அருகில் துப்பாக்கிச் சூடு – குறி வைக்கப்படும் அமெரிக்கர்கள்

கனடாவில் தூதரகம் அருகில் துப்பாக்கிச் சூடு - குறி வைக்கப்படும் அமெரிக்கர்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin