• Login
Thursday, August 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான பெக்கோ சமனின் தாயார் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
August 13, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான பெக்கோ சமனின் தாயார் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Home /
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான பெக்கோ சமனின் தாயார் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வீட்டிலிருந்த அவரை அழைத்து, துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டு தப்பிச்சென்றுள்ளனர். 

மித்தெனிய, உல்ஹிட்டியாவ பகுதியில் ழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான பெக்கோ சமனின் தாயார் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார் என பொலிஸார் தெரிவித்தனர். 

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வீட்டிலிருந்த அவரை அழைத்து, துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டு தப்பிச்சென்றுள்ளனர். 

இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம், நேற்று புதன்கிழமை (12) மாலை இடம்பெற்றுள்ளது. இது தொடர்பான CCtv காட்சி வெளியாகியுள்ளது. 

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். 

கேஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட குழுவினர் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில், “பெக்கோ சமன்” என்ற நெதுன்கொட நிர்மல பிரசன்ன என்பவரும் அக்குழுவில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் குழு

WRITTEN BY

ஆசிரியர் குழு

ஆசிரியர் குழு (Editorial Team) என்பது News21 இன் செய்தியறை அணியாகும். இந்தக் குழு துல்லியமான, நம்பகமான மற்றும் காலத்திற்கேற்ற செய்திகளை வழங்க இணைந்து செயல்படுகிறது.

→

Read More

Previous Post

இந்திய இளைஞர்களின் குற்றச்செயல்கள்- யார்தான் காரணம்? – Malaysiakini

Next Post

வருகிறது புதிய அரசியல் கட்சி.. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கொள்ளுப்பேரன் அறிவிப்பு.. பெயர் இதுதான் | Nethaji Subhas Chandra Bose grandnephew decided to starts political party its called Azad Hind party

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In