• Login
Wednesday, July 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஒரே நாளில் இடம்பெற்ற வெவ்வேறு வீதி விபத்துகள்: மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் உட்பட நால்வர் உயிரிழப்பு – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
July 29, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஒரே நாளில் இடம்பெற்ற வெவ்வேறு வீதி விபத்துகள்: மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் உட்பட நால்வர் உயிரிழப்பு – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Home /
ஒரே நாளில் இடம்பெற்ற வெவ்வேறு வீதி விபத்துகள்: மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் உட்பட நால்வர் உயிரிழப்பு

வீதியைக் கடந்து சென்ற நாயைத் தவிர்க்க முயன்றபோது, மோட்டார் சைக்கிளின் கட்டுப்பாட்டை இழந்த 59 வயது நபர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று செவ்வாய்க்கிழமை (28) இடம்பெற்ற வெவ்வேறு வீதி விபத்துகளில், 03 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் உட்பட நால்வர் உயிரிழந்தனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

ஹுரிகஸ்வெவ பகுதியில், வீதியைக் கடந்து சென்ற நாய் மீது மோதுவதைத்  தவிர்க்க முயன்றபோது, மோட்டார் சைக்கிளின் கட்டுப்பாட்டை இழந்த 59 வயது நபர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

கொடகவெல பகுதியில், 21 வயது இளைஞன் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகிக் கவிழ்ந்ததில், அவர் உயிரிழந்தார். அவருடன் பயணித்திருந்த ஒருவர் காயமடைந்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாவத்தகம பகுதியில், கண்டி–குருநாகல் பிரதான வீதியைக் கடக்க முயன்ற 67 வயதுடைய பாதசாரி ஒருவர் மோட்டார் சைக்கிள் மோதியதில் உயிரிழந்தார். இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும், பின்னால் பயணித்தவரும் காயமடைந்துள்ளனர்.

மஹவ பகுதியில், குறுக்கு வீதியிலிருந்து பிரதான வீதிக்குள் நுழைந்த கார் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில், 65 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்தார். சம்பவம் தொடர்பில் காரை ஓட்டிய சாரதி, பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நான்கு உயிரிழப்பு சம்பவங்கள் தொடர்பிலும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


ஆசிரியர் குழு

WRITTEN BY

ஆசிரியர் குழு

ஆசிரியர் குழு (Editorial Team) என்பது News21 இன் செய்தியறை அணியாகும். இந்தக் குழு துல்லியமான, நம்பகமான மற்றும் காலத்திற்கேற்ற செய்திகளை வழங்க இணைந்து செயல்படுகிறது.


→

Read More

Previous Post

டொனால்டு டிரம்ப் உடன் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சந்திப்பு | Makkal Osai

Next Post

காமன்வெல்த் 2026: 12 பதக்கங்கள் உடன் இந்தியா 9 ஆவது இடம் | Sports News (விளையாட்டு செய்திகள்)

Next Post
காமன்வெல்த் 2026: 12 பதக்கங்கள் உடன் இந்தியா 9 ஆவது இடம் | Sports News (விளையாட்டு செய்திகள்)

காமன்வெல்த் 2026: 12 பதக்கங்கள் உடன் இந்தியா 9 ஆவது இடம் | Sports News (விளையாட்டு செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin