ஐபிஎல் 2025 தொடர் டி20 ஸ்பெஷலிஸ்ட் என பெயர் பெற்ற ஆப்கானிஸ்தான் ஸ்பின்னரான ரஷீத் கானுக்கு மிகவும் மோசமான சீசனாக அமைந்துள்ளது. எகானமி பவுலர், விக்கெட்டுகளை அள்ளும் பவுலர், எதிரணிக்கு குடைச்சலாக இருக்கும் பவுலர் என அழைக்கப்பட்டு வந்த ரஷீத் கான், இந்த முறை பல பேட்ஸ்மேன்களால் அடைத்து துவைக்கப்பட்டுள்ளார்.

