Last Updated:
ஆசிஃப் அலி ஜர்தாரி, 7 நாட்கள் தனியார் பயணமாக ஆஸ்திரியா சென்றடைந்ததைத் தொடர்ந்து இந்தத் திருமண வதந்தி மேலும் தீவிரமடைந்தது.
பாகிஸ்தான் மக்கள் கட்சியின் (PPP) தலைவரும், நாட்டின் முன்னாள் வெளியுறவு அமைச்சருமான 38 வயதான பிலாவல் பூட்டோ ஜூர்தாரி, ஆஸ்திரிய நாட்டின் கடைசி பேரரசர் முதலாம் சார்லஸின் கொள்ளுப் பேத்தியான குளோரியா வான் ஹேப்ஸ்பர்க் (Gloria von Habsburg) என்ற ஐரோப்பிய இளவரசியைத் திருமணம் செய்யவுள்ளதாக பாகிஸ்தான் சமூக வலைத்தளங்களில் பரவலாகத் தகவல்கள் பரவின.

