• Login
Monday, June 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

ஐரோப்பாவில் கொடூர வெப்ப அலை.. பிரான்சில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி – இத்தாலியில் 18 நகரங்களுக்கு ரெட் அலர்ட் | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
June 29, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
ஐரோப்பாவில் கொடூர வெப்ப அலை.. பிரான்சில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி – இத்தாலியில் 18 நகரங்களுக்கு ரெட் அலர்ட் | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jun 29, 2026 7:17 PM IST

தற்போது இந்த கொடூர வெப்ப அலை கிழக்கு நோக்கி நகர்ந்து ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளைச் சூறையாடி வருகிறது. இத்தாலியின் ரோம், மிலன் உட்பட 18 நகரங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

News18
News18

ஐரோப்பாவை உலுக்கி வரும் மிக மோசமான வெப்ப அலை காரணமாக, பிரான்ஸ் நாட்டில் கடந்த சில தினங்களில் மட்டும் 1,000-க்கும் மேற்பட்ட மரணங்கள் பதிவாகியுள்ளன.

வழக்கமாக, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பிரான்சில் ஒரு நாளைக்கு 1,000 மரணங்கள் வரை பதிவாகும். ஆனால், இந்த வெப்ப அலையின் உச்சக்கட்டமாக கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தினசரி மரணங்களின் எண்ணிக்கை 1,400-ஐத் தாண்டியுள்ளது. வெப்ப அலையினால் உயிரிழந்தவர்களில் 85% பேர் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியவர்கள் என கூறப்படுகிறது.

தற்போதைய தரவுகள் டிஜிட்டல் சான்றிதழ்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை என்பதால், உண்மையான மரண எண்ணிக்கை இதைவிடப் பல மடங்கு அதிகமாக இருக்கக்கூடும் என பிரான்ஸ் பொது சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அரசு மருத்துவமனைகளுக்குக் கூடுதலாக ஏசி மற்றும் விசிறிகளை கொள்முதல் செய்ய, பிரான்ஸ் அரசு சுமார் ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.

பிரான்சின் பல பகுதிகளில் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்ததைத் தொடர்ந்து வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. இருப்பினும், பிரான்சின் வடகிழக்கு பகுதிகளுக்கு இன்னும் வெப்பத்திற்கான ஆரஞ்சு அலர்ட் நீடிக்கிறது. தற்போது இந்த கொடூர வெப்ப அலை கிழக்கு நோக்கி நகர்ந்து ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளைச் சூறையாடி வருகிறது. இத்தாலியின் ரோம், மிலன் உட்பட 18 நகரங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
தமிழ் செய்திகள்/உலகம்/

ஐரோப்பாவில் கொடூர வெப்ப அலை.. பிரான்சில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி – இத்தாலியில் 18 நகரங்களுக்கு ரெட் அலர்ட்

Read More

Previous Post

குறைந்த செலவில் அதிக விளைச்சல்… மழைக்கால விவசாயிகளுக்கு சூப்பர் டிப்ஸ் | Agriculture News (விவசாய செய்திகள்)

Next Post

ஒன் ஹபீஸ் விவாதிக்க அஞ்சுகிறார் என்கிறார் புவாட் | Makkal Osai

Next Post
ஒன் ஹபீஸ் விவாதிக்க அஞ்சுகிறார் என்கிறார் புவாட் | Makkal Osai

ஒன் ஹபீஸ் விவாதிக்க அஞ்சுகிறார் என்கிறார் புவாட் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin