இந்த சீசனில் கவுகாத்தியில் நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக பெற்ற தோல்வியை திருப்பி கொடுக்கும் முனைப்பில் சிஎஸ்கே அணி களமிறங்கும் என தெரிகிறது. ஐபிஎல் 2025 தொடரில் கடைசி போட்டியில் களமிறங்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றியுடன் தொடரை முடிக்க முயற்சிக்கும்.
Read More

